Monday July 22nd 2019

இணைப்புக்கள்

Archives

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணயத்துக்கான உரித்துண்டு: சம்பந்தன்

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணயத்துக்கான உரித்துண்டு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“சர்வதேச சட்டத்தின் பிரகாரம், மேலும்… »

ஜனாதிபதியின் யாழ். வருகையை எதிர்த்துப் போராட்டம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப கூட திறப்பு மேலும்… »

ஐ.தே.க.வின் முக்கிய பதவிகளில் சில நாட்களில் மாற்றம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் இந்த மாதத்திற்குள் மாற்றம் செய்யப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மேலும்… »

கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தல்!

“இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது.

ஆனாலும், இலங்கை அரசாங்கம் எந்தவிதமான செயற்பாடுகளையும் முன்னெ மேலும்… »

அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக பிடியாணை!

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்யுமாறு பொலிஸாருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை இந்தப் பிடியாணை உத்தரவினை விடுத்துள்ளது.

மத்திய வங்கியில் இடம்பெற்ற மேலும்… »

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது: சுமந்திரன்

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த முடியாது என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டில் கலந்துகொண்டு மேலும்… »

இலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் தெரிவிப்பு!

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு உதவி வழங்கும்போது முடிந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும், கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் ஷிங்சோ அபே தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு அரச முறை மேலும்… »

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல்!

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்பட இருப்பதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மாகாண சபை எல்லை மேலும்… »

கண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை!

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில், பௌத்த சிங்கள பேரினவாதம் முன்வைப்பதே சட்டமாகவும், ஆட்சியாகவும் மாறிவிட்டது.

அந்தக் கட்டங்களில் நின்றுதான் கடந்த காலக் கலவரங்கள், இன ஒடுக்குமுறைகள், ஆக்கிரமிப்புக்கள் உள்ளிட்ட மேலும்… »

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டம்: ரணில்

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டம் ஒன்றை இன்னும் சில வாரங்களில் கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மேலும்… »

Page 28 of 1,810« First...1020...2627282930...405060...Last »