Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

துரோகமிழைக்கும் ஐ.தே.க.வுக்கு எதிராக வாக்களிக்கும் நிலையிலேயே நாம் உள்ளோம்: மனோ கணேசன்

‘ஆளுங்கட்சியின் பங்காளியாக நாம் இருக்கின்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி எமக்கு தொடர்ந்தும் துரோகமிழைத்து வருகின்றது. அவ்வாறான நிலையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் மேலும்… »

சட்ட விரோத மண், கல் விற்பனைக்கு எதிராக நடவடிக்கை: ஜனாதிபதி

நாட்டில் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மண், கல் மற்றும் மண் விற்பனையை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புவிச்சரிதவியல் அளவை மேலும்… »

உதயங்க வீரதுங்க இன்னமும் கைது செய்யப்படவில்லை: நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரான உதயங்க வீரதுங்க சர்வதேசப் பொலிஸாரினால் டுபாயில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு நிராகரித்துள்ளது.

நிதிக்குற்ற விசாரணைப் மேலும்… »

பருத்தித்துறை நகர சபையிலும் கூட்டமைப்பு ஆட்சியமைத்தது!

பருத்திதுறை நகர சபைத் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜோசப் இருதயராஜா தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரதித் தவிசாளராக மாதினி நெல்சன் தேர்வாகியுள்ளார்.

பருத்தித்துறை நகர சபை மேலும்… »

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; வாக்களிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை: த.தே.கூ

கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வாக்களிப்பது தொடர்பில் இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும்… »

இனவாத – மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்: மனோ கணேசன்

நாட்டில் இடம்பெற்ற இனவாத- மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இனவாதத்தையும், மேலும்… »

சாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்!

சாவகச்சேரி நகர சபைக்கான தவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட சிவமங்கை இராமநாதன் 12 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

பிரதித் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட மேலும்… »

யுத்த காலத்தில் மாத்திரமின்றி, அதற்கு முன்னரும் பின்னரும் காணாமற்போனவர்கள் தொடர்பிலும் கண்டறிய முடியும்: சாலிய பீரீஸ்

புதிதாக அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஊடாக எத்தகைய காலத்திலும் இடம்பெற்ற நபர்கள் காணாமற்போனமை தொடர்பான விடயங்களை கண்டறிய முடியும் என்று அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரீஸ் தெரிவித்துள்ளார். மேலும்… »

இறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்கையிருக்கவில்லை: கோட்டாபய

“இறுதி மோதல் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை.

அதனால் பேசவில்லை” என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும்… »

கூட்டமைப்பின் முடிவில் எந்தவொரு மாற்றமும் இல்லை: சுமந்திரன்

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் அந்தந்த சபைகளில் ஆட்சி அமைக்க வேண்டும்.

ஆட்சி அமைக்கும் கட்சிகளே, மேயர், பிரதி மேயர், தவிசாளர், உப தவிசாளர்களைத் தீர்மானிக்க வேண்டும். அதற்கு ஏனைய மேலும்… »

Page 26 of 1,810« First...1020...2425262728...405060...Last »