Tuesday November 20th 2018

Archives

ரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் கட்சி; ஏற்க மறுத்தது ஐ.தே.க!

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை இராஜினாமாச் செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், அதனை ஏற்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால மேலும்… »

ரணிலை பதவி நீக்க வேண்டும் என்பதில் சுதந்திரக் கட்சி உறுதி!

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதியாக இருக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் மேலும்… »

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்: ரணில் உறுதியளித்ததாக சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு!

தமிழ் அரசியல் கைதிகள் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் அழைப்பின் மேலும்… »

தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வு நாடு சுதந்திரமடைவதற்கு முன் கிடைத்திருக்க வேண்டும்: சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான நிரந்தரமானதொரு தீர்வு, நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரே கிடைத்திருக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்தியாவின் மேலும்… »

வீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்? | நிலாந்தன்

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் காரைநகரில் ஒரு சுயேட்சைக் குழு மீன் சின்னத்தில் போட்டியிட்டது.

விழிம்பு நிலை மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய மேற்படி சுயேட்சைக் குழு பெரிய கட்சிகள் எதனோடும் சேர்ந்து மேலும்… »

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமருடம் பேச்சு: மாவை சேனாதிராஜா

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும்… »

தவறுகளைத் திருத்திக் கொண்டு புதிய பயணத்தை அரசாங்கம் மேற்கொள்ளும்; பங்காளிக் கட்சிகளிடம் ரணில் உறுதி!

நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக் கொண்டு உறுதியான பயணத்தை முன்னெடுத்துச் செல்ல தான் உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிடம் உறுதியளித்திருக்கிறார்.

தமிழ், முஸ்லிம், சிறுபான்மை மேலும்… »

ஐ.தே.க. தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராகுமாறு சஜித்துக்கு ரணில் அறிவுரை!

ஐக்கிய தேசியக் கட்சியின் மிகப் பெரிய பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்குமாறு அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நடைபெற்ற மேலும்… »

பிரதமரைக் காப்பாற்றுவதற்கான எந்தத் தேவையும் எமக்கு இல்லை; ஜனாதிபதியுடன் பேசிய பின் இறுதி முடிவு: சுதந்திரக் கட்சி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைக் காப்பாற்றுவதற்கான எந்தத் தேவையும் தமக்கு இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

கூட்டு எதிரணியால் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மேலும்… »

அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், அபிவிருத்தி ஆகியவற்றில் அரசாங்கம் அரைக்கிணறைக்கூட தாண்டவில்லை: மனோ கணேசன்

‘தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் பொறுப்புக்கூறல்,

நாடு, நகர, கிராம அபிவிருத்தி ஆகிய மூன்று துறைகளிலும் இதுவரையில் மேலும்… »

Page 22 of 1,808« First...10...2021222324...304050...Last »