Monday September 16th 2019

இணைப்புக்கள்

Archives

எமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது! – அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு

தமிழ் மக்களின், உரிமைக்காக 1988 ஆம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த பூபதியம்மாவின் தியாகச் செயலை மதிக்காதோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதென, அன்னை பூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி, தெரிவித்தார்.

“பூபதியம்மாவின் மரணத்தை மேலும்… »

பிரான்ஸ் கார்ஜ்சார்சலில் நடத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டி!

பாரிசின் புநகர் பகுதியில் ஒன்றான கார்ஜ்சார்சல் தமிழ்ச் சங்கம் நடா த்திய மெய்வல்லுனர்போட்டி முதல் தடவையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறையின் அனுசரணையுடன் சிறப்பாக இடம் பெற்றது.

காலை 10.30 மணிக்கு சார்சல் மேலும்… »

இலங்கைக்கு அமெரிக்கா கடும் நிபந்தனைகள்!

இலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியுதவிகளை வழங்குவதற்கு, அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

அமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு அமெரிக்க மேலும்… »

ந.கிருஷ்ணசிங்கம் ”எழுத்திய ஆண்தாய்மை”

என்னை விடுங்க.. என்னை விடுங்கடா.. மீண்டும் அவள் அன்று அப்படிக் கத்தத்தொடங்கினாள்.

மதன் பயந்து பதறியபடி அவளை அணைத்துக்கொண்டான். நெஞ்சுபதறும் ஒலிகேட்க.. நடுங்கியலறியபடி அவள், அவனை விழித்துப்பார்த்து.. ஈரம்படிந்த மேலும்… »

ஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் – சத்தியராஜ் புகழாரம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது இருந்த அளப்பெரிய மரியாதையின் காரணமாகவே,தனது மூத்த மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தார் நடிகர் விஜயகாந்த்.

இவ்வாறு நடிகர் சத்தியராஜ் மேலும்… »

தந்தையை விடுவிக்கக் கோரி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் மனுக் கையளிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆனந்த சுதாகரை விடுவிக்கக் கோரி,

வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும், வடக்கு மாகாண கல்வி அமைச்சருமான மேலும்… »

தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் ஐ.தே.க., சுதந்திரக் கட்சி இடையே புதிய ஒப்பந்தம்!

தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும்… »

அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான தீர்வுக்காக கடுமையாக உழைக்கிறோம்: இரா.சம்பந்தன்

நாட்டை பிரிக்க முடியாதவாறு, அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான தீர்வுக்காக கடுமையாக உழைப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் மேலும்… »

சம்பந்தனும் விக்னேஸ்வரனும் தமிழ் மக்களின் நலனுக்காக இணைந்து செயற்பட வேண்டும்: மனோ கணேசன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தமக்கிடையிலான முரண்பாடுகளை மறந்து

தமிழ் மக்களின் நலனுக்காக இணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மேலும்… »

கூட்டமைப்பைத் தோற்கடித்து, வவுனியா நகர சபையைக் கைப்பற்றியது கூட்டணி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை 3 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, வவுனியா நகர சபைத் தவிசாளர் பதவியை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றிக் கொண்டது.

வவுனியா நகர சபைக்கான தவிசாளர் தெரிவு இன்று திங்கட்கிழமை மேலும்… »

Page 21 of 1,810« First...10...1920212223...304050...Last »