Monday September 16th 2019

இணைப்புக்கள்

Archives

சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் நாடு திருப்பினர்! குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

sivajilingam_selvam_adaikalanathanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சிறீலங்கா குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்க வானூர்த்தி நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சிவாஜிலிங்கம் மேலும்… »

இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டிருப்போர் – முடிவு காண ஆஸிக்குக் காலக்கெடு

itamilஅவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றவேளை இந்தோனேஷியத் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 78 இலங்கையர் தொடர்பாக

அவுஸ்திரேலிய அரசு இறுதி முடிவை எடுக்க இந்தோனேஷிய அரசு 24 மணிநேரக் காலக்கெடு மேலும்… »

சிவகுமாரனின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்

manoபம்பலப்பட்டி கடலில் தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கொழும்பு மேலும்… »

சாகடிக்கப்பட்ட சகோதரனுக்காக சர்வதேசங்களில் வாழும் உறவுகளே! கண்ணீர் சிந்துங்கள். காரணம் கேளுங்கள்: அகத்தியன்

sivaஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பு இன்று இலங்கை அரசினால் மிகவும் கொடிய காட்டுமிராண்டித் தனமானதாகவும், கட்டுக்கடங்காத நிலையையும் நோக்கி வளர்ந்து செல்வதை
சர்வதேசம் கண்டுகொள்ளுமா? இல்லை கண்களை இறுக மூடிக்கொள்ளுமா என்ற பெரும் கேள்விக்குறியுடன் சர்வதேசத்தை உலகத் தமிழினம் மேலும்… »

இலங்கை போர் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா உதவுவதா?: பழ.நெடுமாறன்

nmaaranஇலங்கை போர் குற்றவாளிகளை காப்பாற்ற இந்திய அரசு உதவுவதா என்று பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

இலங்கை போரின் மேலும்… »

இலங்கை அகதிகளின் உண்மை நிலையை கருணா‌நி‌தி தெளிவுபடுத்த வேண்டும்: விஜயகாந்த்

vijayakanth“இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்த உண்மை நிலை எது என்பதை முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கோரி‌க்கை வை‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌‌ர்பாக அவர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், மேலும்… »

ஈழத் தமிழருக்கு என்ன செய்ய வேண்டும்: சச்சிதானந்தன்

img1091104113_1_1தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் வா(டு)ழும் ஈழத் தமிழர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பை மறவன்புலவு க. சச்சிதானந்தன் தொகுத்துக் கூறியுள்ளார்.

1. கள நிலை!

1.1 அகதிகளாக மேலும்… »

தமிழ்மக்களின் வளங்களை தங்கள் வசப்படுத்தும் சிறீலங்கா

tamilarதமிழ் மக்களின் வாழ்விடங்களில் உள்ள வளங்களை சுரண்டும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு இறங்கியுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பிரதேசங்களில் நீண்டகாலம் வருமானதம் தரக்கூடிய பயனுள்ள வருவாயினை ஈட்டிக்கொள்ளக்கூடிய மரமாக தென்னைமரம், பனைமரங்கள் காணப்படுகின்றது.

தெங்கு உற்பத்தியின் மேலும்… »

நாடு கடந்த அரசாங்கத்தின் முக்கிய அறிக்கை வெளியாகியுள்ளது

gov-tamilஇடைக்கால நாடுகடந்த தமிழீழ அரசுக்கான ஆலோசனைக் குழு தனது முழுமையான அறிக்கையை 2009 டிசம்பரில் வெளியிடுவதற்குரிய இலக்குடன் பணிகளை உரிய வேகத்தில் தொடர்ச்சியாக
மேற்கொண்டுவருகின்றது. இது தொடர்பாக நாங்கள் பல்வேறுபட்ட பிரேரணைகளையும், குறிப்பான கேள்விகளையும் புலத்துத்தமிழ் சமூகத்திடமிருந்து மேலும்… »

அரக்க குணம் கொண்ட சிங்களமும் தவிக்கும் தமிழினமும்

sivaசமீபத்தில் பம்பலப்பிட்டியில் பொலிசாராலும் சிங்கள காடையர் கூட்டத்தாலும் கடுமையாகத் தாக்கப்பட்டு இறந்த தமிழனின் கடைசிக் கதறல். இவர் கடலில் தவறிவிழுந்து இறந்தார் என சில தமிழ் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. இந்தப் புகைப்படங்களைப் பாருங்கள் தமிழர்களே ! இவன் தண்ணீரில் தவறிவிழுந்தா இறந்திருப்பான்? உயிருக்குப் போராடி மேலும்… »

Page 1,808 of 1,810« First...102030...1,8061,8071,8081,8091,810