Monday September 16th 2019

இணைப்புக்கள்

Archives

பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிசாந்த முதுஹெட்டிகம

nishஇலங்கை ஜனாதிபதியின் புதிய எதிர்ப்பாளரும், தென் மாகாணசபையின் உறுப்பினருமான நிசாந்த முதுஹெட்டிகம இன்று காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் இடம்பெற்ற தென் மாகாண சபை தேர்தலின் போது அரசாங்க அதிபரை பயமுறுத்திய குற்றச் மேலும்… »

வரவிருக்கும் நவம்பர்27!

No_27ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் நாள் , மாவீரர் வாரத்தின் இறுதி நாள்; தாயக விடுதலைக்காக தம்முயிரினை ஈந்த மாவீரர்களின் புனிதக் கல்லறைகளில் சிரந்தாழ்த்தி, மலர்தூவி, ஒளிதீபமேற்றும் உன்னத நாள்;

நம் தாயக விடுதலை மேலும்… »

எண்ணிப்பாரடா தமிழா இணைந்து நில்லுடா தமிழா

Pulamஎண்ணிப்பாரடா தமிழா இணைந்து நில்லுடா தமிழா

மண்ணில் உன்னை வெல்ல யாருடா…. மறத் தமிழன் நீயடா…

உன்னைப் பிளவு படுத்தும் வீணணை வீழ்த்தடா… தமிழ் மேலும்… »

இலங்கை திரும்பிய பொன்சேகா ராஜபக்சேவை சந்திக்கவில்லை

Mahinda_Fonsegaஇலங்கை கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாபோர்க்குற்றங்கள் தொடர்பாக பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபயா ராஜபட்சேவுக்கு எதிரான ஆதாரங்களை அளிக்கும்படி அமெரிக்கா கேட்டிருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் அங்கு விசாரணைக்கு உட்படாமல் நாடு திரும்பினார்.

இந்நிலையில், மேலும்… »

இலங்கை அரசை பன்னாட்டு நீதிமன்ற கூண்டில் ஏற்றப் போகும் ‘தமிழனப் படுகொலைகள்’

mahiஉடனே இலங்கை அதிபரை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை அதிபரின் தம்பிகள் இருவரையும், இராணுவ தளபதியையும் அப்படியே செய்ய வேண்டும். இது உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களின் குரலாய் தற்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சமயத்தில், மேலும்… »

தமிழினமே புலிப்படை

Pulipadaiதொலைந்த விடியலைத் தேடுகின்றோம்.
தூரத்தே காவலரண்கள்…
துணை போகின்றனர்…
தேசத் துரோகிகள்.

களத்திலே வெற்றியின் கடினம்.
கண்ட பின் தான் எமக்கு மரணம்.
போராடுவது சுலப மேலும்… »

தமிழர்களின் மறுவாழ்விற்கு 2.65 மில்லியனாம்

Tamilஇலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த மக்கள் தங்கள் வாழ்விடங்களில் வசிப்பிடங்கள் ஏற்படுத்திக்கொள்ள 2.65 மில்லயன் டாலர்களையும், சிங்களர் பகுதியில் இரயில் பாதை அமைப்பிற்கு மேலும் 67.4 மில்லியன் டாலர் நிதியுதவியையும் இந்தியா அறிவித்துள்ளது.

தமிழர்கள் மறுவாழ் மேலும்… »

ஈழத்தில் எம் உறவுகள் அழிவது இந்தியாவிற்குத்தான் ஆபத்து : வைகோ

vaiko speechகிருஷ்ணகிரி கார்னேசன் திடல் மைதானத்தில் ம.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,

”சிங்கள அரசு தமிழர்கள் மீது நடத்திய இனப்படு கொலையையும், மேலும்… »

அரசியல் தஞ்சம் வேண்டுமெனில் கப்பலை விட்டு இறங்குங்கள் – ஐ. நா

Ocean vikingஇந்தோனேஷிய கடலில் ஓசியன் வைகிங் கப்பலில் இருக்கும் இலங்கையர்கள் 78 பேரினதும் அரசியல் தஞ்சக் கோரிக்கைகள் வெற்றி பெற வேண்டுமானால்  அவர்கள் முதலில் கப்பலை விட்டு இறங்கி  கரைக்குவர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனை கூறியுள்ளது. இந்த அகதிகள் 78 பேர் சம்பந்தமாக ஆஸ்திரேலியா 24 மணித்தியாலங்களுக்கு இடையில் தீர்வு காணவேண்டும் என்று ஆஸ்திரேலிய மேலும்… »

பிரான்ஸ் தனது மனித உரிமைகள் தூதுவரை இலங்கைக்கு அனுப்புகின்றது

French fmபிரான்ஸ் தனது மனித உரிமை தொடர்பான தூதுவர் ஒருவரை இலங்கைக்கு நவம்பர் 7ம் திகதி அனுப்புகின்றது. பிரான்சிஸ் ஷிமேரா என்ற  தூதுவரையே தாம் அனுப்பவுளதாக பிரெஞ்சு வெளிவிகார அமைச்சர் பேனாட் கெளச்சர் தெரிவித்துள்ளார். தமது தூதுவர் இலங்கையில் தமிழர்கள் விடுவிக்கப்படும் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு அவர்களின் நிலை அவர்களுக்கு மேலும்… »

Page 1,806 of 1,810« First...102030...1,8041,8051,8061,8071,808...Last »