Monday September 16th 2019

இணைப்புக்கள்

Archives

வவுனியாவில் நேரடி மோதல்

slaவவுனியாவில் இனம் தெரியாத ஆயுததாரிகளுடன் ஏற்பட்ட நேரடி மோதல் ஒன்றின் போது சிறீலங்காப் படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை மதியம் வவுனியா பிரதேசம் ஒன்றில் இனம் தெரியாத ஆயுததாரிகளுக்கும் இராணுவத்தின மேலும்… »

இலங்கைக்கு கொசோவா நிலைமை வரக்கூடாதாம்

Hinduதமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் கொசோவாவில் ஏற்பட்டது போல இலங்கையிலும் நடந்து விடக்கூடாது என்பதில் கொழும்பு மிகுந்த எச்சரிக்கையாக உள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் கொசோவா போன்ற நிலமை இலங்கையிலும் மேலும்… »

சிவகுமாரின் கொலைக்கு நேரில் கண்டவர் சாட்சி

sivaமனநிலை சரியில்லாத தமிழ் இளைஞர் ஒருவரை பம்பலப்பிட்டி கடலில் மூழ்கடித்த சம்பவத்தை நேரில் கண்ட டி.என்.எல் தொலைக்காட்சியில் துணை செய்தி ஆசிரியர் சிசிகெலும் டஹம்பிரியா பாலகே வியாழக்கிழமையன்று கொழும்பு குற்றவியல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். மேற்படி சம்பவத்தைப் பல போலீஸ் காரர்கள் பார்த்துக் கொண்டி மேலும்… »

ஒரு மாதகால தடுப்புக்காவலில் செல்வம் அடைக்கலநாதன்

Adaiதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஒரு மாத காலத்தடுப்புக் காவல்

உத்தரவின்பேரில் கைது செயப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வருடத்துக்கு மேலும்… »

பெற்றோரை இழந்த வன்னிச் சிறார்களும் நாடாளுமன்றத்துக்குள்

Tamilயுத்தத்தால் பெற்றோரை இழந்து செட்டிகுளம் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட சிறுவர்கள் 201 பேர் அரசின் விசேட ஏற்பாட்டின் பேரில் நேற்றுமாலை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு விசேட பிரதிநிதிகளுக்கான கௌரவமும் வரவேற்பும் அங்கு வழங்கப்பட்டது.

இச்சிறுவர்களின் மேலும்… »

தமிழகத்தில் உள்ள நாங்களும் கம்பி வேலிகளுக்கு இடையில்தான் வசிக்கிறோம்

refugee_indiaதமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதி முகாம்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பிரச்சனைகள் இருப்பதாகவும். அவைகளைக் களையவும். அகதிகளின் வாழ்வை மேம்படுத்தவும் 12 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியிருப்பதாகவும் அண்மையில் அறிவித்தார். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி.

இந்நிலையில் தமிழக மேலும்… »

மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இலங்கைக்கு புகழாரம்!!

tnatamileelamஇடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ மற்றும் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியூதீன் ஆகியோரின் சேவை பாராட்டுக்குரியதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றில் புகழாரம் சூட்டியுள்ளது.

இடம்பெயர் மக்கள் மேலும்… »

வவுனியா அகதி முகாம் நிலையை அறிய தமிழ்க் கூட்டமைப்பு அங்கு செல்ல ஏற்பாடு

tnaவவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமையை அறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அங்கு செல்ல ஏற்பாடு செய்யப்படுகின்றது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற மேலும்… »

அமெரிக்கா சென்று வந்த பின்னர் பொன்சேகாவுக்கு அதிர்ஷ்டம்

Fonஅமெரிக்கா சென்று விசாரணைப் பரபரப்புக்களை ஏற்படுத்தித் திரும்பிய முப்படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஒருவகை அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது.

அவருக்கு இப்போது இராணுவத்தின் இரண்டு படையணிகள் மேலும்… »

ஈழ மக்கள் வாழ்வில் என்றும் மறக்கமுடியாத கார்த்திகை மாதம்

m_27எம்மவர்கள் கலங்கிப் போயுள்ளனர். எதைச் செய்யலாம், எதைச் செய்யாமல் தவிர்க்கலாம் என்பது தெரியாமல் தவிக்கின்றனர். இவ்வாறான ஒரு நேரத்தில் தான் மகத்தான நவம்பர் மாதம் பிறந்திருக்கின்றது. இவ்வாறு கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் இதழ் தமது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

உதயன் ஆசிரியர் மேலும்… »

Page 1,805 of 1,810« First...102030...1,8031,8041,8051,8061,807...1,810...Last »