Monday September 16th 2019

இணைப்புக்கள்

Archives

போர் முடிவடைந்துவிட்டதால் கனரக ஆயுதங்களை விற்க அரசை கோருகிறது ஐ.தே.க

slபோர் முடிவடைந்த காரணத்தினால் தேவையில்லாத கனரக ஆயுதங்களை வைத்திருந்து இனிமேல் பயனில்லை. அவற்றை விற்று அரசு பணம் சம்பாதிக்கும் வழியை பார்க்கவேண்டும் என்று அரசிடம் ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளமன்ற மேலும்… »

மாத்தறையில் நீதிபதியால் தமிழ்ச் சிறுமி கற்பழிப்பு

tn_childஅதிகாரபூர்வமற்ற முன்னாள் குற்றவியல் நீதிபதியும், வழக்கறிஞருமான வில்சன் ஜெயவர்த்தன தனது வீட்டில் வேலைக்கு இருந்த 15 வயது தமிழ்ச்சிறுமியைக் கற்பழித்துள்ளார். இதுகுறித்த முறைப்பாடு சிறுவர் பாதுகாப்பு சபைக்குக் கொடுக்கப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து மாத்தறை போலீஸ் நிலையத்திலும் முறைப்பாடு மேலும்… »

பொன்சேகா ஏன் அமெரிக்காவின் விசாரணையை புறம்தள்ளினார்?

Sarath Fonsegaஜெனரல் சரத் பொன்சேகா போர் நடந்த காலத்தில் மட்டுமன்றி, அதற்குப் பின்னரும் அடிக்கடி பேசப்படும் ஒருவராக மாறிவிட்டார். கடந்த வாரம் முழுவதும் அவர் பற்றிய செய்திகளே ஊடகங்களில் அதிகமாக இடம்பெற்றிருந்தன.

அமெரிக்க உள் மேலும்… »

யாழ். வலி மேற்கில் புதிய இராணுவக் காவலரண்கள்: மக்கள் மத்தியில் பெரும் பீதி

armyயாழ். குடாநாட்டில் வலிகாமம் மேற்கின் சில பகுதிகளில் புதிய இராணுவ காவலரண்களும் சிறு முகாம்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலை மேலும்… »

இராணுவத்தின் தலைமை அதிகாரி பதவியில் இருந்து விலகுவதற்கு பொன்சேகா திட்டம்

sarathசிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவுக்கும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவுக்கும் இடையிலான மோதல்கள் வலுவடைந்து வருகின்றன. இதனை தொடர்ந்து தனது பதவியை துறப்பதற்கு பொன்சேக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும்… »

மேற்குலகத்துடனான மோதல்களில் சிறீலங்கா வெற்றிபெற்று வருகின்றது ஆனால் மேலும் பல பிரச்சனைகள் சிறீலங்காவை சூழ்ந்து வருகின்றன:ஐபிஎஸ் செய்தி நிறுவனம்

USObverse_1கடந்த சில வாரங்களாக மேற்குலகத்திற்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரம் பெற்றுள்ளன எனினும் இந்த வாரத்தின் இறுதியில் சிறீலங்கா அரசிற்கு ஒரளவு நிம்மதி கிடைத்துள்ளது. ஆனால் மேலும் பல பிரச்சனைகள் சிறீலங்காவை சூழ்ந்து வருகின்றன என ஐபிஎஸ் செய்தி நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

அதன் முக்கிய மேலும்… »

லண்டனில் ஆரம்பிக்கப்பட்ட திறப்புப் போராட்டம், டென்மார் வரை

uk_dkதாயகத்தில் அகதிகளாக முள்கம்பி வேலிகலுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் எமது மக்களை விடுவிற்பதற்காக இலண்டனில் ஆரம்பிக்கப்பட்ட திறப்புப் போராட்டம், டென்மார்கில் கிறின்ஸ்ரட் நகரில் 30-10-2009ல் நடைபெற்ற கலாச்சார நிகழ்வில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு மேலும்… »

94 சதவீத மக்கள் நாடுகடந்த தமிழீழ அரசு கட்டமைப்புக்கு ஆதரவு

u_kumarஈழத்தமிழர்களின் எதிர்காலம் என்ன என்ற தலைப்பில் ஓபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நடத்திய வாக்கெடுப்பில் 94 சதவீதமான வாக்காளர்கள் நாடுகடந்த தமிழீழ அரசு என்ற கட்டமைப்பை ஆதரித்துள்ளதுடன் அந்த கட்டமைப்பே தமிழர்களின் நலன்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கக்கூடிய நிர்வாகம் என்று அங்கீகரித்து மேலும்… »

மனித உரிமை மீறல்கள் இங்கும் நடந்துள்ளது: இலங்கை அரசாங்கம் ஒப்புதல்

Flag-Sri-Lankaமனித உரிமை மீறல், போர்க் குற்றம் என்று எதுவும் நடைபெறவில்லை என்று இதுவரை பேசிவந்த சிறிலங்கா, சித்ரவதை, கடத்தல், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் என்று மனித உரிமை மீறல் பிரச்சனைகளை தாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று ஒப்புக் கொண்டுள்ளது.

“சித்ரவதையாகட்டும், மேலும்… »

பருவமழை காரணமாக வவுனியா முகாங்களில் உள்ள மக்கள் பெரும் அவதி

Vavuniya_Campபெய்து வரும் பருவ மழை காரணமாக வவுனியாத் தடுப்பு முகாங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் பெரும் இடர்பாடுகளைச் சந்தித்துள்ளனர்.

மக்கள் தங்கியிருந்து கூடாரங்களுக்கும் வெள்ளம் புகுந்ததால் இடம்பெயர்ந்த மக்கள் முகாங்களில் மேலும்… »

Page 1,804 of 1,810« First...102030...1,8021,8031,8041,8051,806...1,810...Last »