Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

உலகம் மறந்துபோக முற்பட்ட உண்மைகளை மீண்டும் உரத்து கூறியவர்கள்-வேல்ஸ் இல் இருந்து அருஷ்

refugees_1512209c1புகலிடத்தஞ்சம் கோரி ஈழத்தமிழ் மக்கள் பயணித்த கப்பல் இந்தோனேசியா கடற்பரப்பை சென்றடைந்ததுடன், அது அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்க முயன்றது அவுஸ்த்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் பல அரசியல் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.

இந்த அரசியல் மேலும்… »

சரத்பொன்சேக்கா விவகாரத்தால் வாக்கெடுப்பை மறந்துபோன எதிர்க்கட்சிகள்

Cartoon-Lobbyபொதுவாக வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் கடுமையான கருத்து மோதல்களில் ஈடுபடுவதுண்டுஇ ஆனால் கடந்த வாரம் எதிர்க்கட்சிகள் சரத் பொன்சேக்காவின் விடயத்தில் அதிக அக்கறை காட்டியதனால் நிதி அறிக்கை மீதான வாக்கெடுப்பை மறந்துபோனதாக கொழும்பில் இருந்து வெளிவரும் மேலும்… »

என் அண்ணன் பிரபாகரன் உருவாக்கிய இன உணர்வு புரட்சியாக வெடிக்கும்

seemanபிரபாகரன் உருவாக்கிய இன உணர்வு தமிழகத்தில் இனி புரட்சியாக வெடிக்கும் என்று திரைப்பட இயக்குநர் சீமான் கூறியுள்ளார்.

நாமக்கல் குமாரபாளையம் நகராட்சியில் நாம் தமிழர் இயக்க கலந்துரையாடல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சீமான், மேலும்… »

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்

batமட்டக்களப்பு ஏறாவூர் மீராக்கேணி எனும் இடத்தில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறீலங்காக் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் மீராக்கேணியைச் சேர்ந்த 35 அகவையுடைய மொகமது ரபீனா என அடையாளம் மேலும்… »

கொம்புசீவும் அமெரிக்காவும் தடுமாறும் இந்தியாவும் – இதயச்சந்திரன்

nபோர் முடிவடைந்ததும் நடைபெறப் போகும் தேர்தல்கள், புதிய களமுனைகளைத் திறந்துள்ளன.
இதில் ஜெனரல் சரத் பொன்சேகாவை மையமிட்டுச் சுழலும் அரசியல் காய்நகர்த்தல்கள் புதிய கூட்டணிகளை உருவாக்குகின்றன.

ஜனாதிபதி தலைமை மேலும்… »

கோத்தபாயாவை பதவியில் இருந்து விலக்க சிராந்தி மகிந்த கடும் முயச்சி

gothaசரத் பொன்சேகாவிற்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான மோதலின் பின்னணியில் ஜனாதிபதியின் சகோதரர் கோத்தபாயாவுக்கும், ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவுக்குமிடையில் மோதல் நிகழ்வாதகத் தெரியவருகிறது.

ஜனாதிபதியுடன் மேலும்… »

தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் தான் குடி அமர்த்தப்படுகிறார்கள்: சீமான்

Seemanதமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் தான் குடி அமர்த்தப்படுகிறார்கள் என்று திரைப்பட இயக்குனர் சீமான் கூறியுள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இலங்கையில் மேலும்… »

இடம்பெயர்ந்த மக்களின் விரைவான மீள்குடியேற்றம் அவசியமானது: அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர்

smithசிறீலங்காவில் இருந்து அதிகளவான தமிழ் மக்கள் அரசியல் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு வருவது மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக பேசுவதற்கே நான் சிறீலங்கா செல்கின்றேன் என அவுஸ்த்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் சிமித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும்… »

எதிர்வரும் 15 ஆம் நாளுக்கு பின்னர் நான்கு அமைச்சர்கள் எதிர்த்தரப்புக்கு தாவலாம்:தென்னிலங்கை ஊடகம்

Mahinda_Rajapaksa_300சிறீலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா பொதுத்தேர்தல் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையை தொடர்ந்து தென்னிலங்கை அரசியலில் பல மாற்றங்கள் நிகழலாம் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும்… »

சரத் பொன்சேகா: பொதுவேட்பாளர்

Sri Lanka Civil Warசிறிலங்காவின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவான அரச தலைவருக்கான வேட்பாளராக சரத்பொன்சேகாவை நியமிப்பதில் பொது இணக்கம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய முன்னனி என பெயரிடப்பட்டுள்ள மேலும்… »

Page 1,803 of 1,810« First...102030...1,8011,8021,8031,8041,805...1,810...Last »