Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

புலம் பெயர் தமிழ் மக்களை குறிவைக்கும் சிறீலங்கா அரசாங்கம்

S5008632சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான புலம் பெயர் தமிழர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு அம்சமாக எதிர்வரும் 14ம் 15ம் திகதிகளில் வெளி மேலும்… »

தற்கொலை படை போரளிகளின் தாக்குதல் அச்சம் தற்போதும் உண்டு: சிறீலங்கா

tharவிடுதலைப்புலிகளை முற்றாக முறியடித்து விட்டதாக தெரிவித்து வந்த சிறீலங்கா அரசு தற்போது தற்கொலை படையினரின் தாக்குதல் அச்சம் உள்ளதாக புதிய தகவல்களை வெளியிட்டு வருகின்றது.

சிறீலங்காவின் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ராஜீவ மேலும்… »

வரவு செலவுதிட்ட கணக்கறிக்கை தொடர்பில் அரசு பொய் கூறுகின்றது: ஐ.தே.க

varaஇந்த ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொகை 6.5 விகிதம் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அது 11 விகிதமாகும். எனவே தான் அரசு முழுமையான வரவு-செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா தெரிவித்துள்ளார்.

அரசின் கணக்கறி மேலும்… »

பொன்சேகாவுக்கு மகிந்த போடப்போகும் தடையின் விளைவுகளை சமாளிக்க நாடாளுமன்றம் ஒத்திவைப்பு?

sarath_mahindaஅரச தலைவர் தேர்தலில் சரத் பொன்சேகாவை போட்டியிடவிடாமல் மகிந்த அரசு அவரது இராணுவ பதவியை ஓய்வுபெற அனுமதிக்காவிட்டால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குழப்பம் விளைவித்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும் என்ற காரணத்தினால் நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் ஜனவரி மாதம்வரை பிற்போடுவதற்கு மேலும்… »

சதிவலைக்குள் எமது விடுதலைப்போராட்டம் சிக்கிவிடாது பாதுகாப்பது, புலம்பெயர் மக்களது கடமையாகும்: பிரித்தானிய தமிழர் பேரவை

EEஎமது மக்களின் ஒற்றுமையை எம்மவர்களையே வைத்து பிளவுகளை ஏற்படுத்தி போராட்டத்தை குலைக்கும் முயற்சியில் இலங்கை அரசும் அதனோடு சேர்ந்தியங்குபவர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த ஆறுமாத மேலும்… »

ஆஸி. அகதிகள் இங்கு திரும்பி வந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

senakaஅவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைத் தூதுவர் சேனக சொல்கிறார்

ஆஸ்திரேலியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற இலங்கையர்கள் 78 பேரில் அநேகமானவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படும்பட்சத்தில் விசாரணைக்கு உட்படுத்தப் மேலும்… »

வடக்கில் பாதுகாப்பு வலயங்கள் அகற்றபடமாட்டது

raதமிழர் பிரதேசங்களில் குறிப்பாக வடக்கில் அதியுயர் இராணுவப் பாதுகாப்பு வலயங்கள் எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டா என்று

இலங்கை அரசு நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கை அரசின் சார்பில் இந்தியாவுக்கு மேலும்… »

மகிந்தாவின் ஒரு நாள் செலவு 19 மில்லியன் ரூபாய்கள் ஆனால் மக்களுக்கு நிவாரணம் இல்லை: ஜே.வி.பி

SHசிறீலங்கா அரசு சமர்ப்பித்துள்ள கணக்கறிக்கையின் படி சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் ஒரு நாள் செலவு 19 மில்லியன் ரூபாய்களாகும், ஆனால் மக்களுக்கு எதுவிதமான சலுகைகளும் கிடைக்கவில்லை என ஜே.வி.பியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் கன்டுன்நெற்றி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மேலும்… »

வெலிகந்தையில் 10 இராணுவத்தினரின் நிலை என்ன?

slayஇன்று காலை முதல் வெலிகந்தைக் காட்டுப் பகுதியில் கடும் தேடுதல் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் ரோ‍ந்து நடவடிக்கைக்காகச் சென்ற சுமார் 10 இராணுவத்தினர் முகாமிற்குத் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பலத்த தேடுதல்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் ஊர்ஜிதமற்ற மேலும்… »

மெய்பாதுகாவலர்களுடன் இந்தியா செல்ல ரணிலுக்கு அனுமதியில்லை: சிறீலங்கா அரசு அதிரடி நடவடிக்கை

unf-3002சிறிலங்காவின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தன்னுடன் தனது மெய்பாதுகாவலர்களை இந்தியாக்கு அழைத்து செல்வதை சிறீலங்கா அரசு தடுத்துள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் மேலும்… »

Page 1,802 of 1,810« First...102030...1,8001,8011,8021,8031,804...1,810...Last »