Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

நீதிமன்ற படிகளேறும் டக்ளஸ்!

உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தொடரப்பட்ட மற்றுமொரு மானநஷ்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும்… »

மைத்திரியின் ஆலோசகரே என்னை மிரட்டுகிறார்: சந்தியா எக்னெலிகொட

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக இருக்கும் பௌத்த பிக்கு ஒருவரே தன்னை அச்சுறுத்தி வருவதாக கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் மேலும்… »

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தமிழ் மக்கள் முற்றாக வெளியேற்றப்படும் சூழல்: து.ரவிகரன்

“முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நிலம் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில்,

சகல வளங்களும் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து மிக விரைவில் தமிழ் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். மேலும்… »

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்த நடவடிக்கை; பிரதமர் உறுதி!

யாழ். பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக, எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி, களத்துக்கு நேரில் சென்று மேலும்… »

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம்!

செப் 1ம் திகதி சனிக்கிழமை மாலை DOWNING STERRTல் இருந்து ஆரம்பமாகி ஞாயிறு மாலை Harwich international port கரையை அடைந்து கப்பலில் கடலைக் கடந்து ஐ.நா. நோக்கிப் பயணித்து செப்ரம்பர் 17ம் திகதி ஐ.நா. முன்றலில் நிறைவடையும். இவ் உந்துருளிப் பயணத்தில் Harwich வரையும் கலந்து மேலும்… »

”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு

”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” மேலும்… »

நூறு வருடங்களின் பின்னர் வந்த புலி!

சரியாக நூறு வருடங்களின் பின் சிறுத்தை நாட்டுக்குள் புகுந்துள்ளது.1918 ம் ஆண்டு ஜூலை மாதம் சிறுத்தையொன்று யாழ் குடாநாட்டை ஒரு கலக்கு கலக்கியதென மூத்த பத்திரிகையாளர் ந.பரமேஸ்வரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மேலும்… »

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில், ம.தி.மு.க. பங்கேற்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலின் கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், உயர்நிலைக்குழு உறுப்பினர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் அவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றார். 25.06.2018-ஆம் மேலும்… »

சம்பந்தன்- மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் விரைவில் சந்திப்பு!

மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், தமிழ்த் மேலும்… »

மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரே அணியாக போட்டியிட வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்

“அடுத்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியத்தில் அக்கறை கொண்ட தமிழ்க் கட்சிகள், வடக்கு,

கிழக்கு மாகாணங்களில் ஒரே அணியாக இணைந்து களமிறங்க வேண்டும். தனிப்பட்ட காரணிகளுக்காக பிரிந்து நிற்பது மேலும்… »

Page 17 of 1,810« First...10...1516171819...304050...Last »