Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

தமிழீழமே எனது நாடு! சிறிலங்கா அல்ல! – தமிழீழச் சிறுமி சூளுரை!

தமிழர்கள் பரம்பரையாக வாழ்ந்த நிலத்தை சிங்களவர் ஆக்கிரமிக்கது தொடங்கினர். அதற்கெதிராக எமது முன்னைய தலைவர்கள் 20 ஆண்டு அகிம்சையில் போராடினார்கள்.

அதனை ஆயுதம் கொண்டு சிங்கள தேசம் அடக்கியது அதனால் மேலும்… »

யாழில் இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸ் மேலும்… »

தமிழ் மக்கள் எனக்கு வாக்களிப்பர் – கோத்தாவின் நப்பாசை

அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் மேலும்… »

தனியே தன்னந்தனியே:காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்!

காணாமற் போனோர் அலுவலகத்தை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்து வடகிழங்கெங்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களது போராட்டங்கள் தொடர்கின்ற நிலையில் அரசியல் தரப்பினை சேர்ந்த பலரும், காணாமல் போனோர் விவகாரத்தை வைத்து வயிறு மேலும்… »

உண்மையைப் பேசும் உரிமை ஓர் அமைச்சருக்கு இல்லையா? | பனங்காட்டான்

2016ம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆளுமையையும்,

வீரதீரத்தையும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எடுத்துக் கூறியபோது கண்மூடிக் கிடந்த சிங்கள தேசம், இப்போது, மேலும்… »

உள்ளே விசாரணையில் ஆணைக்குழு! வெளியே போராட்டத்தில் மக்கள்

உள்ளே விசாரணையில் ஆணைக்குழு! வெளியே போராட்டத்தில் மக்கள்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பொதுமக்கள் சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வேளை வெளியில் காணாமல் போனவர்களின் மேலும்… »

பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு; சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் கடத்தல், பெண்கள் மீதான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதாகவும்,

பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் மேலும்… »

புதிய அரசியலமைப்பு மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன் நிறைவேற்றப்பட வேண்டும்: சம்பந்தன்

புதிய அரசியலமைப்பானது, மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள இந்திய மேலும்… »

அரசியல் முதிர்ச்சியற்ற கருத்துக்களை வெளியிடுவதை மஹிந்த ராஜபக்ஷ நிறுத்த வேண்டும்: மங்கள சமரவீர

”நாட்டின் தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அண்மைக்காலமாக அரசியல் முதிர்ச்சியற்ற போக்கில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இது, அவரது அரசியல் வாழ்க்கைக்கு பொறுத்தமற்றது.” என்று மேலும்… »

சுய கௌரவம், சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றோம்: சம்பந்தன்

“சுய கெளரவம் மற்றும் சமத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியலமைப்பினூடு சமாதானமான ஒரு தீர்வையே எதிர்பார்க்கிறோம்.”

என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் மேலும்… »

Page 13 of 1,810« First...1112131415...203040...Last »