Tuesday November 20th 2018

Archives

சுய கௌரவம், சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றோம்: சம்பந்தன்

“சுய கெளரவம் மற்றும் சமத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியலமைப்பினூடு சமாதானமான ஒரு தீர்வையே எதிர்பார்க்கிறோம்.”

என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் மேலும்… »

சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: தலதா அத்துக்கோரள

சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நேற்று மேலும்… »

தனிக்கட்சித் திட்டமில்லை – முதலமைச்சர்

புதிதாக தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் தான் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“எனது கட்சி என்னை நியமிக்காவிடின், வீட்டுகுச் செல்வேன் அல்லது இன்னொரு மேலும்… »

யாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்!

காணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் மாவட்ட ரீதியிலான அடுத்த அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் 15ஆம் திகதி கிளிநொச்சியிலும் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பில் காணமல்போன மேலும்… »

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசாமல் வடக்கில் யாரும் அரசியல் செய்வதில்லை: நாமல் ராஜபக்ஷ

தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி பேசாமல், வடக்கிலுள்ள அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்யத் தெரியாது என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“தேர்தல்களின் போது, மேலும்… »

போராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

“…தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை மிக முக்கியமானது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்களை நாம் கவனத்தில் எடுக்கின்றோம். மேலும்… »

ஒற்றையாட்சியையும், ஆளுநரின் சர்வாதிகாரத்தையும் எம்மவர்கள் எதிர்பார்க்கின்றனரா?; சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி!

‘நேரடியாக மத்திய அரசு மாகாண அமைச்சர்களை நியமிக்கும் ஒற்றையாட்சியையும், ஆளுநரின் சர்வாதிகாரத்தையும் தான் எம்மவர்கள் எதிர்பார்க்கின்றனரா?’ என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாகாண அமைச்சரை நியமிக்கும் மேலும்… »

மோசமான சித்திரவதைகள் தொடரும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு மீண்டும் முதலிடம்!

உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும், துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக,

சித்திரவதைகளிலிருந்து விடுவித்துக்கொள்ளும் சர்வதேச அமைப்பு (Freedom மேலும்… »

2050க்குள் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும்: ரணில்

2050ஆம் ஆண்டாகும்போது இலங்கையை முழுமையாக அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியமைப்பதற்குத் தேவையான அடித்தளம் மற்றும் திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு விட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது மிகவும் சவால் மிகுந்த மேலும்… »

சமல் ராஜபக்ஷவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: வாசுதேவ நாணயக்கார

ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு கூட்டு எதிரணியில் மிகவும் தகுதியானவர் சமல் ராஜபக்ஷதான் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எல்லா சமூகத்தினருடையவும் மேலும்… »

Page 12 of 1,808« First...1011121314...203040...Last »