Wednesday May 24th 2017

இணைப்புக்கள்

Archives

மோடியின் எடுபிடியாய், நினைவுகூரவும் தடை போட்டு, மூழ்கதனமாய் நடந்துகொண்ட எடப்பாடி அரசு!

வாக்களித்த மக்களுக்கே வில்லனாய் மாறிய இந்த பச்சைத் துரோகத்தை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

“உண்ட வீட்டுக்கே இரண்டகமா?” இது தமிழர் அறநெறி. இரண்டகம் செய்வது குற்றத்திலும் குற்றம், பெரிய குற்றம் மேலும்… »

புதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே அமைச்சரவை மாற்றம்: ஜனாதிபதி

புதிய எதிர்பார்ப்புடன் நாடு என்ற ரீதியில் முன்நோக்கிச் செல்வதற்காகவே அமைச்சரவை திருத்தத்தை மேற்கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுபீட்சத்திற்காக அர்ப்பணிப்புடன் செற்படுமாறு புதிதாக மேலும்… »

அமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்கள சமரவீர, வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்க நியமனம்!

நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அமைச்சரவையில் சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

9 அமைச்சரவை அமைச்சுக்கள் மேலும்… »

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகளின் ஆதரவினைக் கோர கூட்டமைப்பு தீர்மானம்!

இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியமற்றது.

ஆகவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்காக தமிழ், முஸ்லிம், அரசியல் மேலும்… »

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்: ப.சத்தியலிங்கம்

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பிலான அறிக்கையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,

பகிரங்கப்படுத்த வேண்டும் மேலும்… »

வானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திரன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் வானூர்தியில் ஒன்றாகப் பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதுவும் பேசுவதில்லை. மேலும்… »

தலைவர் பிரபாகரன் மீது ஈர்ப்பு கொண்ட சிறுவனின் உணர்ச்சிகரமான பேச்சு (காணொளி இணைப்பு)

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை தன் மனதில் நிறுத்தி தமிழவன் என்ற சிறுவன் ஆற்றிய உரை, தமிழர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றுள்ளது.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினால் ஏற்பாடு மேலும்… »

கொடிய யுத்தத்தை வேடிக்கை பார்த்தவர்கள் இன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவது கண்டிக்கத்தக்கது

கொடிய யுத்தத்தில் தமிழ்மக்கள் பலியாகிக் கொண்டிருக்கையில் வேடிக்கை பார்த்தவர்கள் இன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவதும்,

அழுகையும் கண்ணீருமாக நிற்கும் மக்களிடையே அரசியல் பேசுவதும் கண்டிக்கத் மேலும்… »

பொருத்து வீடா, கல் வீடா? மக்களின் விருப்பம் அறிந்தே தீர்மானம்: ரணில்

வடக்கில் அரசாங்கம் முன்னெடுக்கத் தீர்மானித்திருந்த பொருத்து வீட்டுத் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில்,

பொருத்து வீடா, கல் வீடா என்பது தொடர்பில் மக்களின் விருப்பம் அறிந்தே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று பிரதமர் மேலும்… »

சுதந்திரக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுவோம்: சுசில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை நல்லாட்சி அரசாங்கம் ஏற்காது போனால், அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சிக் குழுவாக இயங்குவோம் என்று அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, மேலும்… »

Page 1 of 1,69012345...102030...Last »