Wednesday April 25th 2018

Archives

ரணில் – சம்பந்தனுக்கு இடையில் சந்திப்பு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுககும் இடையில் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பிரதமருக்கு எதிராக கூட்டு எதிரணியினர் (மஹிந்த அணி) நம்பிக்கையில்லாப் மேலும்… »

பிரதமருக்கு ஆதரவான பிரேரணையில் 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்து!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் யோசனையொன்றை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையளிக்கவுள்ளனர். மேலும்… »

‘உங்கட அப்பாவிடம் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி’; ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதியின் மகளுக்கு கடிதம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள்,

தமது தந்தையை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால மேலும்… »

காணாமற்போனோர் தொடர்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது; அந்தக் குழுவே விடயங்களைக் கையாளும்: மைத்திரிபால சிறிசேன

“காணாமற்போனோர் தொடர்பில் சட்டத்தினை உருவாக்கி, குழுவொன்றை நியமித்துள்ளோம். காணாமற்போனோர் தொடர்பிலான விடயத்தை அந்தக் குழுவே கையாளும்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புனித பத்திரிசியார் கல்லூரியின் மேலும்… »

சவால்களைச் சமாளித்து தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும்; மைத்திரியிடம் சம்பந்தன் கோரிக்கை!

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் ஆர்வம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உள்ளது என்பதை நன்றாக அறிவோம்.

ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் இருக்கும் சவால்களை சமாளிக்க மேலும்… »

தேசிய அரசாங்கம் நிலைகுலைந்து போயுள்ளது: மஹிந்த

தேசிய அரசாங்கம் நிலைகுலைந்து போயுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியால் அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளது. மேலும்… »

நாட்டில் இணைப்பு மொழிப் பாண்டித்தியம் உருவாக அரசியல் தலைவர்கள் இதய சுத்தியுடன் உழைக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

நாட்டில் இணைப்பு மொழிப் பாண்டியத்தியம் உருவாக அரசியல் தலைவர்களும், மதத்தலைவர்களும், அறிஞர்களும் இணைந்துகொண்டு இதய சுத்தியுடன் உழைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“முழு நாட்டையும் உள்நாட்டு மேலும்… »

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணயத்துக்கான உரித்துண்டு: சம்பந்தன்

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணயத்துக்கான உரித்துண்டு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“சர்வதேச சட்டத்தின் பிரகாரம், மேலும்… »

ஜனாதிபதியின் யாழ். வருகையை எதிர்த்துப் போராட்டம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப கூட திறப்பு மேலும்… »

ஐ.தே.க.வின் முக்கிய பதவிகளில் சில நாட்களில் மாற்றம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் இந்த மாதத்திற்குள் மாற்றம் செய்யப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மேலும்… »

Page 9 of 1,792« First...7891011...203040...Last »