Wednesday March 29th 2017

இணைப்புக்கள்

Archives

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை இணையாது; வெளிநாட்டு நீதிபதிகளுக்கும் இடமில்லை: ரணில்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் எந்தவொரு காரணம் கொண்டும் இலங்கை இணையாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அரசியலமைப்பை மீறி நீதிபதிகளை விசாரணைகளுக்காக நியமிக்கப்போவதும் இல்லை என்றும் அவர் மேலும்… »

மைத்திரி ரஷ்யா பயணம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை ரஷ்யாவிற்கு பயணமானார்.

1974ஆம் ஆண்டில் இலங்கையின் அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டா மேலும்… »

தமிழ் அரசியல் கைதிகள் 43 பேர் இன்னமும் சிறையில்; வழக்கு விசாரணைகள் முன்னெடுப்பு: டி.எம்.சுவாமிநாதன்

தமிழ் அரசியல் கைதிகளில் 43 பேர் இன்னமும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் அவர்களை உடனடியாக விடுவிக்க முடியாது என்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் மேலும்… »

பிணை வழங்கக் கோரி விமல் வீரவங்ச சிறையில் உண்ணாவிரதம்!

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, தனக்கு பிணை வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

விமல் வீரவன்சவுக்கு 73 மேலும்… »

மகிந்தவின் பாதுகாப்பு பிரிவு அதிகாரி திடீரென மரணம்

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்த பொலிஸ் அதிகாரி இன்று உடற்பயிற்சியில் ஈடுபட சென்று கொண்டிருந்த போது திடீரென சுகவீனமடைந்ததுடன் மேலும்… »

மேஜர் ஜெனரல் கபில தலைமையிலான குழுவே லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது!

‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது, புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹேந்ரவிதாரணவின் கீழ் இயங்கிய விசேட குழுவே என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்… »

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சம்பந்தனின் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் திருகோணமலையிலுள்ள இல்லத்துக்கு முன்னால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை மாவ மேலும்… »

ரொறண்டோவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் அபிவிருத்தி உடன்படிக்கை கைச்சாத்து!

கனடாவின் ரொறண்டோ மாநகர சபைக்கும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இடையில் அபிவிருத்தி தொடர்பில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று மேலும்… »

வன்முறையற்ற நெருக்குதல் மூலம் இலக்கை அடைய வேண்டும்; கேப்பாபுலவு மக்களிடம் விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

“வன்முறையற்ற நெருக்குதல் மூலம் இலக்கை அடைய வேண்டும்“ என்று முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராடி வரும் மக்களுடான சந்திப்பின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்… »

உள்ளக விசாரணையில் சர்வதேச பங்காளர்கள் அவசியமில்லை: ரணில்

பொறுப்புக்கூறல் தொடர்பிலான உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச தரப்பினரின் பங்களிப்பு அவசியமில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் மேலும்… »

Page 4 of 1,667« First...23456...102030...Last »