Saturday December 16th 2017

Archives

சிங்களத்தில் ‘ஏகிய’ இராஜ்ஜியமாகவும்/ தமிழில் ‘ஒருமித்த’ நாடாகவும் இலங்கை இருக்கும்: அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையில்!

‘ஸ்ரீலங்கா (இலங்கை) சுதந்திரமும், இறைமையும், தன்னாதிக்கமும் கொண்டுள்ள ‘ஏகிய இராஜ்ஜியமாக/ ஒருமித்த நாடு’

எனும் குடியராசாக இருக்க வேண்டும்’ என்று அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் மேலும்… »

ஒருபுறம் இராணுவம் – மறுபுறம் புத்தமதத்தினர் – பெண்களை தூக்கிட்டுப் போய்…. – தப்பியவர்களின் உயிர்க் கதை!

ரோஹிங்யா அகதிகளின் ரத்தத்தால் சிவந்துகொண்டிருக்கிறது மியான்மர். அங்கிருந்து வங்காளதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு புகலிடம் தேடிக் கிளம்பியுள்ள அகதிகளின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டிவிட்டது.

ஐ.நா. உள்பட சர்வதேச மேலும்… »

சரித்திரத்திலேயே முதன்முறையாக ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த ஐ.நா விசேட பிரதிநிதி

ஈழத் தமிழர்களது சுயநிர்ணயப் போராட்டம் நியாயமானது என ஐ.நாவின் விசேட பிரதிநிதி பேராசிரியர் அல்பிரட் சயஸ் தெரிவித்தார்.

பிரான்ஸ் தமிழர் மனித உரிமையத்தின் ஒருங்கிணைப்பில் உலக அணி (Global Allianes) என்ற அமைப்பினால் மேலும்… »

அமெரிக்காவில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள இலங்கைப் பெண்!

அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியில் இடம்பெறவுள்ள ஆளுநர் தேர்தலில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட தமிழ் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது நாட்டை விட்டு சென்ற மேலும்… »

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் பௌத்த பீடங்களின் பிடியும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை, அண்மைய நாட்களில் இரண்டு விடயங்கள் மிகுந்த கவனத்தைப் பெற்றிருக்கின்றன.

அதில், முதலாவது, ‘சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா மற்றும் கே.துரைராஜசிங்கம்’ வழக்கில் கடந்த ஓகஸ்ட் மாதம் மேலும்… »

சந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது: மா.இளஞ்செழியன்

சந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந்தும் தடுத்து வைப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும் என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேலும்… »

லலித் வீரதுங்க- அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடன் பிணை!

‘சில்’ துணி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடனான பிணை வழங்கப்பட்டுள்ளது. மேலும்… »

சில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்கிறார்கள்: ஐ.நா.வில் மைத்திரி உரை!

“சில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்கிறார்கள். சில கடும்போக்காளர்கள் விரைவான தீர்வுகளை எதிர்பார்க்கின்றார்கள் ஆயினும்,

30 ஆண்டுகால போர் நிலவிய நாடென்ற வகையிலும், பிளவுகள் மேலும்… »

உள்ளூராட்சித் தேர்தலை ஜனவரியில் நடத்துவதே பொருத்தமானது: ரணில்

தேர்தல்களை ஒத்திவைக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை. உள்ளூராட்சித் தேர்தலை வரும் ஜனவரி மாதம் நடத்துவதே பொருத்தமானதாக இருக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதத்தில் கல்வி மேலும்… »

வடக்கு – கிழக்கில் தனித்துப் போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் முடிவு!

வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு- கிழக்கில் தனித்துப் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

வடக்கு- கிழக்குக்கு வெளியே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து களமிறங்குவதற்கும் அந்தக் கட்சி முடிவு மேலும்… »

Page 30 of 1,765« First...1020...2829303132...405060...Last »