Friday January 20th 2017

இணைப்புக்கள்

Archives

ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவதற்கு இரண்டு பகுதிகளை ஒதுக்க அரசு தீர்மானம்!

ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட ஜனநாயக போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கொழும்பு மற்றும் பாராளுமன்றத்துக்கு அண்மித்த பகுதியில் இரண்டு இடங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு, கோட்டை, புறக்கோட்டை மற்றும் பாராளுமன்றத்துக்கு மேலும்… »

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இரத்துச் செய்யப்பட வேண்டும்; ஐ.தே.க உறுதி!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியாகவுள்ளதாக பிரதியமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதுபோல, 2020ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் குறித்து தற்போது மேலும்… »

ஓமந்தைச் சோதனைச்சாவடிக் காணிகளிலிருந்து இராணுவம் வெளியேற்றம்!

வவுனியா ஓமந்தைச் சோதனைச்சாவடி அமைந்திருந்த பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இராணுவம் வெறியேறியுள்ளது.

குறித்த காணிகள் தனியாருக்கு சொந்தமானது. அந்தப் பகுதியிலிருந்து இராணுவத்தினர் தைப்பொங்கலுக்கு முன்னர் வெளியேறுவார்கள் என்று ஏற்கனவே அறிவித்தி மேலும்… »

சமஷ்டிக்கு இடமில்லை: ஜனாதிபதி

மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதைத் தவிர்த்து தேசிய ஐக்கியத்தை உறுதிப்படுத்தி நியாயமான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பி உலகின் அங்கீகாரத்தைப் பெற்ற உன்னத நாடாக இலங்கை மிளிரச்செய்வதே தன்னுடைய இலக்கென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாறாக, நாட்டை சமஷ்டி மேலும்… »

ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து விலகி சுயாதீனமாகச் செயற்பட அத்துரலிய ரத்ன தேரர் முடிவு!

கட்சி அரசியலில் இருந்து விலகி தான் பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலத்தில் தான் எந்தவொரு கட்சியிலும் இணைந்து மேலும்… »

தப்பியோடிய 42,000 முப்படையினரையும் கைது செய்யக் கோரிக்கை!

அரச படைகளிலிருந்து கடந்த காலத்தில் உத்தியோகப்பூர்வமாக விடுமுறைக்கு விண்ணப்பிக்காமல்,

கடமைக்கு வராமல் இருக்கும் 42,000 முப்படையினரை கைது செய்யுமாறு பொலிஸாரிடமும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடமும் மேலும்… »

கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை செயற்படுத்தக் கோருகிறோம்: எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழு

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்தகால தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதனை அடைவதற்கான முயற்சிகள் விட்டுக்கொடுப்பின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் மேலும்… »

புதிய அரசியலமைப்பு பணிகள் குழப்பங்களுடன் நீடிப்பு!

புதிய அரசியலமைப்பினை உருவாக்குவது தொடர்பிலான வழிநடத்தல் குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரசியலமைப்பு பணிகள் இன்னமும் சில காலம் நீடிக்கும் என்று கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்குள் மேலும்… »

நல்லிணக்க வேலைத்திட்டம் சந்தர்ப்பவாதிகளுக்கானது அல்ல: மைத்திரிபால சிறிசேன

நல்லிணக்க வேலைத்திட்டம் குறும் அரசியல் நோக்கங்களைக் கொண்ட சந்தர்ப்பவாதிகளுக்கானது அல்ல என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று மேலும்… »

வவுனியா மாணவனொருவன் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

வவுனியா தவசிகுளம் பகுதியை சேர்ந்த 18 வயதான விநோத் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் மன்னாரில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து உயர்தரத்தில் கல்வி கற்றுவந்தார் என தெரியவருகின்றது. இதன்போது ஏற்பட்ட காதல் முறிவினால் மனரீதியாக மேலும்… »

Page 3 of 1,63212345...102030...Last »