Friday January 20th 2017

இணைப்புக்கள்

Archives

தலைவர் பிரபாகரனின் அண்ணா ‘பாலசிங்கம்!’

ஈழ விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளின் அரசியல் அடையாளமாக, ஒலித்த குரல் அடங்கி சரியாக பத்தாண்டுகளாகி விட்டன.

இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் ஆன்டன் பாலசிங்கம். கல்லூரிப் படிப்பு முடித்ததும் ‘வீரகேசரி’ எனும் தமிழ் நாளிதழில் பணிபுரிந்தார். பின், சிறிதுகாலம் பிரிட்டிஷ் மேலும்… »

விடுதலைப்புலிகள்’ பத்திரிகையும் ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கமும்

பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தை முறிவடைந்து 1990 யூனில் மீண்டும் போர் வெடித்த போது “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கத் தொடங்கினார்.

அன்றிலிருந்து சிறிநீரக மாற்றுச் சிகிச்சைக்காகக் கடல்வழி மூலம் பாலா மேலும்… »

இன்றைய தருணத்தில் தேவைப்படுகின்ற தேசத்தின் குரல்..

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பம் முதல் இன்று வரை ஒரே இலக்கை மையமாகக் கொண்டே நகர்ந்து செல்கின்ற போதிலும் அதன் செல்நெறியைத் தீர்மானிப்பதில் பலரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள்.

உலகில் இதுவரை நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களையும் மேலும்… »

சர்ச்சைக்குரிய பௌத்த குருவுக்கு பிணை

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகரில் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை தொடர்பாக நீதிமன்றத்தால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பௌத்த மத குருவான அம்பிட்டிய சுமனரத்ன தேரோவுக்கு இன்று புதன்கிழமை நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மஜிஸ்திரேட் மேலும்… »

பிரபாகரனைக் கொல்வதற்கு தமிழகத் தலைவர்கள் ஆதரவளித்தனர்: மேனன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொல்வதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் ஆதரவளித்தனர் என்று இந்திய முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும் பாதுகாப்பு ஆலோசகருமான சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை மீட்பதற்கு மேலும்… »

படையினருக்கு எதிரான குற்றங்களை குறைக்க சர்வதேச நட்பு உதவியது: ஜனாதிபதி

அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களாக சர்வதேச நாடுகளுடன் முன்னெடுத்துவரும் நட்புறவுக் கொள்கையும் நடவடிக்கையும் படையினருக்கு எதிரான சர்வதேச குற்றச்சாட்டுகளுக்கும், உள்நாட்டுப் பிரச்சினைகள் பலவற்றுக்கும் தீர்வு காண உறுதுணையாக அமைந்ததாக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன மேலும்… »

வடக்கு மாகாண சபைக்கு எதிராக பொய்ப்பிரச்சாரம்: எம்.ஏ.சுமந்திரன்

பௌத்த மதத்திற்கு எதிரான தீர்மானம் எதுவும் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்படவில்லை. அப்படியிருக்க,

வடக்கு மாகாண சபைக்கு எதிராக தென்னிலங்கையில் பொய்ப்பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மேலும்… »

ஜெயலலிதா: செல்வி – புரட்சித்தலைவி – அம்மா! (நிலாந்தன்)

ஒட்டுமொத்தத் தமிழ்ப்பரப்புக்கூடாகப் பார்த்தால் ஜெயலலிதா மிக அரிதான ஒரு பேராளுமை. ஈழத்தமிழ் நோக்குநிலையில் இருந்து பார்த்தால் அவர் ஒரு காலகட்டத்தில் எதிரானவராகத் தோன்றுகிறார். இன்னொரு காலகட்டத்தில் நட்பானவராகத் தோன்றுகிறார்.

ஒட்டுமொத்தத் தமிழ்ப்பரப்பில் மேலும்… »

மலையகத் தமிழ் மக்களிடமும் பிரதமர் ரணில் மன்னிப்புக் கோர வேண்டும்: மனோ கணேசன்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, யாழ். பொது நூலக எரிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரியதைப் போல்,

மலையக மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் மேலும்… »

இன ரீதியான சிந்திப்பு இல்லையெனில், சிறிய இனம் பெரிய இனத்தினுள் கலந்துவிடும்: விக்னேஸ்வரன்

இன ரீதியாக சிந்திப்பது தவறு என கூறப்பட்டு வருகின்றது. ஆனால், இன ரீதியான சிந்திப்பு இல்லை என்றால், சிறிய இனம் பெரிய இனத்தினுள் சங்கமம் ஆகிவிடும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சர்வோதய அமைப்பின் மேலும்… »

Page 20 of 1,632« First...10...1819202122...304050...Last »