Tuesday December 6th 2016

இணைப்புக்கள்

Archives

முதல்வராக பதவியேற்றார் ஓ.பி.எஸ்

opமுதல்வராக பதவியேற்றார் ஓ.பி.எஸ்.

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலாமானார். இதையடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக 3வது முறையாக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போலோ கடைசி நிமிட பரபரப்பு!

amma1அப்போலோ கடைசி நிமிட பரபரப்பு

10:55 முதலில் தம்பிதுரை மட்டும் வெளியில் கிளம்பினார்…..

11:05 மணிக்கு ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜீ ஆகியோர் மருத்துவமனையில் மேலும்… »

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் உத்தியோகபூர்வ அறிவிப்பு

jayaதமிழக முதல்வரும் அ.இ.அ.தி.மு.க செயலாளருமான செல்வி ஜெயலலிதா மரணமடைந்தார், இந்தச் செய்தி இப்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

முதல்வரின் வாகனம் அப்பலோ மருத்தவமனையில் இருந்து புறப்படத் தயாராகிவிட்டது, அப்பலோ மேலும்… »

ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வு காண அனைவரும் இணைய வேண்டும்: சம்பந்தன்

sampanthanதேசிய முரண்பாடுகளுக்கு ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வைக்காண அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று மேலும்… »

மாவீரர் நாள் 2016 (நிலாந்தன்)

maaveerarnaal2016இம்முறை தாயகத்தில் மாவீரர்நாள் ஒரு வெகுசன நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. அரசியல்வாதிகளின் நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது.

மே பதினெட்டுக்குப்பின் தாயகம் தமிழகம் டயஸ்பொறா ஆகிய மூன்று தரப்புக்களும் ஒரே நாளில் ஒரு விடயத்துக்காக மேலும்… »

2ம் லெப்.மாலதி அவர்களின் தந்தை காலமானார்!

malathiதமிழீழதேசத்தையும், தமிழீழத் தேசியத் தலைவரையும் நேசித்தவரும், தமிழீழதேசத்தின் விடுதலைப்பயணத்தில் முதல் பெண் வித்தாக வீரச்சாவடைந்த இரண்டாம் லெப்டினன் மாலதி (செல்வி சகாயசீலி) அவர்களை தமிழீழதேசத்துக்கு அளித்த நாட்டுப்பற்றாளரான பேதுருப்பிள்ளை அவர்கள் சற்று முன்னர் மன்னர் ஆட்காட்டிவெளியில் மேலும்… »

சுவிசில் வரலாறு காணாத மக்களுடன் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் 2016 (காணொளி, படங்கள் இணைப்பு)

swissதாயக விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது வரலாறு காணாத மக்களுடன் மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது.

இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் மேலும்… »

திருகோணமலை – புல்மோட்டையில் பௌத்த தேரரின் ஆதிக்கம்

mqdefaultபுல்மோட்டை பிரதேசத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில் புல்மோட்டை அரிசி மலை பௌத்த தியான மண்டபத்திற்கு ஹம்பாந்தோட்டை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட பணாமுற திளக்க வன்ச என்னும் பௌத்த பிக்கு அதனை பௌத்த கோவிலாக மாற்றினர்.

பின்னர் அரிசி மலை பகுதியை மேலும்… »

பேய் அவ்வளவு கறுப்பில்லை; தமிழில் தேசிய கீதம் பாடுவதும் தவறில்லை: மனோ

manoஉண்மையிலேயே பேய் அவ்வளவு கறுப்பில்லை என்பது போன்று, தமிழ் மொழியில் தேசியக் கீதத்தைப் பாடுவதும் தவறில்லை. அது பெரிய பிரச்சினையும் இல்லை என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“தேசிய கீதத்தை சிங்களத்தில் மேலும்… »

வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் யார்?

srilவடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் யார்?, என்பது தொடர்பிலான சர்ச்சைக்கு எதிர்வரும் 6ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.தவராசா மேலும்… »

Page 2 of 1,61012345...102030...Last »