Tuesday May 21st 2019

இணைப்புக்கள்

Archives

நிபந்தனைகளை நிறைவேற்றினால் மாத்திரமே பொன்சேகா போட்டியிடலாம்: சுடரொளிக்கு ரணில் செவ்வி

Ranilசரத்பொன்சேகாவை பொதுவேட்பாளாராக ஏற்றுக்கொள்வதற்கு தான் சில நிபந்தனைகளை தான் முன்வைப்பதாக சிறிலங்காவின் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுடரொளிக்கு வழங்கிய பேட்டியில் சரத் பொன்சேகா மேலும்… »

சிறீலங்காவுக்கு எதிராக தடைகள் இல்லை:ஐரோப்பிய ஒன்றியம்

euசிறீலங்காவுக்கு எதிராக தடைகள் எதையும் கொண்டுவரும் திட்டம் எதுவும் இல்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்ச்சியா ஆக்கபூர்வமான மேலும்… »

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனநாயக தமிழ் தேசிய முன்ணிக்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

tna-12தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனநாயக தமிழ் தேசிய முன்ணிக்குமிடையில் இன்று முதற் தடவையாக கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

புளொட் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடா மேலும்… »

சரத்பொன்சேகாவின் பதவி விலகல் கடிதம் விரைவாக பரிசீலிக்கப்படும்: அரசு

sarath_fonsekaகூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுவது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், சரத் பொன்சேகா இராஜிநாமா கடிதத்தை வழங்கினால் அதற்கான மறுமொழியை துரிதமாக வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட அமைச் மேலும்… »

இந்தோனேசியாவில் உள்ள அகதிகளில் ஒரு பகுதியினரை நியூசிலாந்து உள்வாங்கி கொள்ளவேண்டும் : கெய்த் லொக்கி

nzஇந்தோனேசியா கடற்பரப்பில் உள்ள ஈழத்தமிழ் மக்களில் ஒரு பகுதியினரை நியூசிலாந்தும் உள்வாங்கி கொள்ள வேண்டும் என நியூசிலாந்தின் கிறீன் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் லொக்கி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மேலும்… »

‘கப்டன் அலி’ கப்பலில் உள்ள பொருட்கள் முதல்தடவையாக மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு இன்று வழங்கப்படவுள்ளது

aliசர்ச்சைக்குரிய ‘கப்டன் அலி’ கப்பலில் உள்ள பொருட்கள் முதல்தடவையாக மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்படவுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப் மேலும்… »

விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய கல்யாணி விடுதலை

ltte_flagகடந்த 1993ம் ஆண்டு விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய வழக்கில், திண்டிவனம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் கல்யாணி கடந்த சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

93ல் அவர் நடத்திய கூட்டத்தில், ‘’மாணவர்களும், பொதுமக்களும் விடுதலைப் புலிகளுக்கு மேலும்… »

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை அரசு ஜி.எஸ்.பி. சலுகை குறித்து இரகசியப் பேச்சு

roஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை விசாரணைகளைக் கடுமையாகச் சாடிவரும் இலங்கை அரசு மறுபுறத்தில்..

“ஜி.எஸ்.பி. பிளஸ்” வரிச்சலுகைக்காக அதனுடன் இரகசியப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளதாக “ஐ.பி.எஸ்.” செய்திச்சேவை தெரிவித்துள்ளது. மேலும்… »

பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பௌத்த பீட வட்டாரங்கள் எதிர்ப்பு

Sri Lanka Civil Warஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிடுவது குறித்து பௌத்த மதகுருமார் சிலர் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த மெதகம தம்மா மேலும்… »

வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்புத் தொடர்பாக பிரான்ஸ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கை

EEவட்டுக்கோட்டை தீர்மானம்?

தமிழன் தமிழனாக நின்று ஆங்கிலேய, சிங்கள காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற 28 வருட இனவெறி ஆட்சியின் கொடூரப்பிடியிலிருந்து 28 வருட ஆட்சிப்போராட்டத்திற்கு பின் தந்தை செல்வாவின் மேலும்… »

Page 1,800 of 1,810« First...102030...1,7981,7991,8001,8011,802...1,810...Last »