Monday August 20th 2018

Archives

‘கப்டன் அலி’ கப்பலில் உள்ள பொருட்கள் முதல்தடவையாக மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு இன்று வழங்கப்படவுள்ளது

aliசர்ச்சைக்குரிய ‘கப்டன் அலி’ கப்பலில் உள்ள பொருட்கள் முதல்தடவையாக மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்படவுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப் மேலும்… »

விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய கல்யாணி விடுதலை

ltte_flagகடந்த 1993ம் ஆண்டு விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய வழக்கில், திண்டிவனம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் கல்யாணி கடந்த சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

93ல் அவர் நடத்திய கூட்டத்தில், ‘’மாணவர்களும், பொதுமக்களும் விடுதலைப் புலிகளுக்கு மேலும்… »

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை அரசு ஜி.எஸ்.பி. சலுகை குறித்து இரகசியப் பேச்சு

roஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை விசாரணைகளைக் கடுமையாகச் சாடிவரும் இலங்கை அரசு மறுபுறத்தில்..

“ஜி.எஸ்.பி. பிளஸ்” வரிச்சலுகைக்காக அதனுடன் இரகசியப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளதாக “ஐ.பி.எஸ்.” செய்திச்சேவை தெரிவித்துள்ளது. மேலும்… »

பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பௌத்த பீட வட்டாரங்கள் எதிர்ப்பு

Sri Lanka Civil Warஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிடுவது குறித்து பௌத்த மதகுருமார் சிலர் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த மெதகம தம்மா மேலும்… »

வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்புத் தொடர்பாக பிரான்ஸ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கை

EEவட்டுக்கோட்டை தீர்மானம்?

தமிழன் தமிழனாக நின்று ஆங்கிலேய, சிங்கள காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற 28 வருட இனவெறி ஆட்சியின் கொடூரப்பிடியிலிருந்து 28 வருட ஆட்சிப்போராட்டத்திற்கு பின் தந்தை செல்வாவின் மேலும்… »

தாயகத்துக்கு திரும்ப மறுத்த 6 தமிழர்கள் ஆஸ்திரேலியாவின் இரகசிய முகாமில்?

austalia_flagஇலங்கைக்கு நாடு கடத்தும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 தமிழர்கள், கிறிஸ்மஸ் தீவில் மிக மோசமான முறையில்.. இரகசிய முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலும்… »

சாதகமான நிலைமையினை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்ளாவிடின் சீருடையை கழற்றிவைப்பதற்கு தயாராகவுள்ளேன்: பொன்சேகா

Sarath Fonsegaநாட்டின் தற்போதைய சாதகமான நிலைமையினை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்ளாவிடின், சமூக சேவைகளில் ஈடுபடும் முகமாக சீருடையை கழற்றி வைப்பது தொடர்பில் தற்போது தயாராகி வருவதாக பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மேலும்… »

‘சிறிலங்கா’வின் இனவெறி அரசியல்

sarath_mahindaசிறிலங்க நாடாளுமன்றத்திற்கு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து தற்போது அந்நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவுள்ள சரத் பொன்சேகாவை நிறுத்துவது என்று எதிர்க்கட்சிகள் கூட்டணி முடிவெடுத்திருப்பதாக வரும் செய்திகள் தென் இலங்கைக் கட்சிகளின் சிங்கள இனவெறி அரசியலிற்கு மேலும்… »

சிறீலங்காவில் புதிய அரசு அமைந்தாலும் நிதி உதவி தொடரும்: அனைத்துலக நாணயநிதியம்

imf-colomசிறீலங்காவில் நடைபெறவுள்ள தேர்தலை தொடர்ந்து எதிர்வரும் வருடம் புதிய அரசு அமைக்கப்பட்டாலும் எமது நிதி உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என அனைத்துலக நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதன் கொழும்பு வதிவிட பிரதிநிதி கோசி மேலும்… »

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பி.ச. உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அரசாங்கத்தில் இணைவு

ara1தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள்,ரெலோ உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உள்ளிட்ட 26 பேர் ஜனாதிபதியை சந்தித்து சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டனர். இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை மாலை 5.40 மணியளவில் இடம்பெற்றது. மேலும்… »

Page 1,798 of 1,808« First...102030...1,7961,7971,7981,7991,800...Last »