Sunday October 21st 2018

Archives

நூறு படையினர், ஆறு வாகனங்கள், குண்டுதுளைக்காத வாகனம்: பாதுகாப்புக்கு கோருகிறார் சரத் பொன்சேகா

sfவிடுதலைப்புலிகளிடமிருந்து இன்னமும் உயிர் அச்சுறுத்தல் உள்ளதால் தனக்கு 100 பாதுகாப்பு படையினரும் 6 பாதுகாப்பு வாகனங்களும் குண்டு துளைக்காத வாகனம் ஒன்றும் தேவை என்று பதவி விலகிய முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

தனது இராஜினாமா மேலும்… »

இடம்பெயர்ந்த மக்களுக்கு சொந்த இடங்களை காண்பிக்க சென்ற டக்ளஸ் இராணுவத்தினரால் திருப்பிஅனுப்பப்பட்டார்

Douglasதென்மராட்சியிலிருந்து 18 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்துள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களை காண்பிக்க அழைத்துச்சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சிறிலங்கா இராணுவத்தினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

கொடிகாமம், எழுது மேலும்… »

கதிர்காமர் கொலை வழக்கு: கிராமசேவையாளர் மீது விசாரணை

கதிர்காமர்கதிர்காமர் படுகொலைக்கு வவுனியாவை சேர்ந்த கிராமசேவையாளர் உதவியளித்தார் என்று குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

கதிர்காமர் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபருக்கு வவுனியாவை சேர்ந்த கிராம சேவையாளரான மேலும்… »

பொன்சேகாவிற்கு எதிராக சிலர் கோசங்கள்

பொன்சேகாநேற்று தனது பதவி விலகலை அறிவித்த பின்னர் களனி இரஜமகா விகாரையில் வழிபாட்டில் ஈடுபடச் சென்ற முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிராக சிலர் கோசங்களை எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரத்பொன்சேகா மேலும்… »

சிறீலங்கா எண்ணெய் அகழ்வில் பல நாடுகள் ஆர்வம்!

சிறீலங்காசிறீலங்கா உரிமைகோரும் தமிழர் தாயகப்பகுதியான மன்னார் வளைகுடாவில் உள்ள எண்ணெய் படுக்கையில் உள்ளதாக கருதப்படும் எண்ணெயை அகழ்வதற்கு பல நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாக சிறீலங்காவின் எரிசக்தி அமைச்சர் பௌசி தெரிவித்துள்ளார்.

இந்தியா பாகிஸ் மேலும்… »

சீருடையை மீளளித்த பின்னரே அரசியல் பிரவேசம் குறித்து முடிவு: களனி விகாரையில் பொன்சேகா

SFஇராணுவ சீருடையை மீளளித்த பின்னரே அரசியலுக்கு வருவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிப்பேன் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதியும் பதவி துறந்த படைகளின் பிரதானியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தனது பதவிவிலகல் மேலும்… »

இராணுவ அதிகாரியாக சரத் பொன்சேகா கடைசியாக கலந்துகொண்ட நிகழ்வு

sarathசிறிலங்கா படைகளின் பிரதானி என்ற பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கு முன்னர் சரத் பொன்சேகா இன்று வியாழக்கிழமை காலை தனது கடைசி இராணுவ நிகழ்வில் சீருடையுடன் கலந்துகொண்டார்.

சிறிலங்காவுக்கு மேலும்… »

16 காரணங்களும் சரத் பொன்சேகாவும்

saசிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா தனது படைகளின் பிரதானி என்ற தனது தற்போதைய பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை இன்று வியாழக்கிழமை மாலை அவர் அரச தலைவருக்கு மேலும்… »

ஐக்கிய நாடுகள் அதிகாரி அடுத்தவாரம் சிறிலங்கா விஜயம்

James_holmesஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அதிகாரி ஜோன் கோம்லஸ் அடுத்த வாரம் சிறிலங்கா செல்லவுள்ளார்.

சிறிலங்கா அரசு மேற்கொண்டுவரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மேலும்… »

தமிழீழ தனியரசு கோரிக்கைக்காக குரல் கொடுக்க நோர்வேயில் ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல்

ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல்தாயக மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக குரல் கொடுத்து உழைக்கவும், நோர்வே வாழ் தமிழீழ மக்களின் நலன்களுக்காக செயற்படவும் “நோர்வே ஈழத்தமிழர் அவை“ எனும் புதிய ஜனநாயக அமைப்பு உருவாக்கப்படவுள்ளது. இதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் நாள் நடாத்தப்படவுள்ளது

மக்களால் தெரிவு மேலும்… »

Page 1,795 of 1,808« First...102030...1,7931,7941,7951,7961,797...1,800...Last »