Monday July 16th 2018

Archives

94 சதவீத மக்கள் நாடுகடந்த தமிழீழ அரசு கட்டமைப்புக்கு ஆதரவு

u_kumarஈழத்தமிழர்களின் எதிர்காலம் என்ன என்ற தலைப்பில் ஓபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நடத்திய வாக்கெடுப்பில் 94 சதவீதமான வாக்காளர்கள் நாடுகடந்த தமிழீழ அரசு என்ற கட்டமைப்பை ஆதரித்துள்ளதுடன் அந்த கட்டமைப்பே தமிழர்களின் நலன்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கக்கூடிய நிர்வாகம் என்று அங்கீகரித்து மேலும்… »

மனித உரிமை மீறல்கள் இங்கும் நடந்துள்ளது: இலங்கை அரசாங்கம் ஒப்புதல்

Flag-Sri-Lankaமனித உரிமை மீறல், போர்க் குற்றம் என்று எதுவும் நடைபெறவில்லை என்று இதுவரை பேசிவந்த சிறிலங்கா, சித்ரவதை, கடத்தல், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் என்று மனித உரிமை மீறல் பிரச்சனைகளை தாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று ஒப்புக் கொண்டுள்ளது.

“சித்ரவதையாகட்டும், மேலும்… »

பருவமழை காரணமாக வவுனியா முகாங்களில் உள்ள மக்கள் பெரும் அவதி

Vavuniya_Campபெய்து வரும் பருவ மழை காரணமாக வவுனியாத் தடுப்பு முகாங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் பெரும் இடர்பாடுகளைச் சந்தித்துள்ளனர்.

மக்கள் தங்கியிருந்து கூடாரங்களுக்கும் வெள்ளம் புகுந்ததால் இடம்பெயர்ந்த மக்கள் முகாங்களில் மேலும்… »

வவுனியாவில் நேரடி மோதல்

slaவவுனியாவில் இனம் தெரியாத ஆயுததாரிகளுடன் ஏற்பட்ட நேரடி மோதல் ஒன்றின் போது சிறீலங்காப் படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை மதியம் வவுனியா பிரதேசம் ஒன்றில் இனம் தெரியாத ஆயுததாரிகளுக்கும் இராணுவத்தின மேலும்… »

இலங்கைக்கு கொசோவா நிலைமை வரக்கூடாதாம்

Hinduதமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் கொசோவாவில் ஏற்பட்டது போல இலங்கையிலும் நடந்து விடக்கூடாது என்பதில் கொழும்பு மிகுந்த எச்சரிக்கையாக உள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் கொசோவா போன்ற நிலமை இலங்கையிலும் மேலும்… »

சிவகுமாரின் கொலைக்கு நேரில் கண்டவர் சாட்சி

sivaமனநிலை சரியில்லாத தமிழ் இளைஞர் ஒருவரை பம்பலப்பிட்டி கடலில் மூழ்கடித்த சம்பவத்தை நேரில் கண்ட டி.என்.எல் தொலைக்காட்சியில் துணை செய்தி ஆசிரியர் சிசிகெலும் டஹம்பிரியா பாலகே வியாழக்கிழமையன்று கொழும்பு குற்றவியல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். மேற்படி சம்பவத்தைப் பல போலீஸ் காரர்கள் பார்த்துக் கொண்டி மேலும்… »

ஒரு மாதகால தடுப்புக்காவலில் செல்வம் அடைக்கலநாதன்

Adaiதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஒரு மாத காலத்தடுப்புக் காவல்

உத்தரவின்பேரில் கைது செயப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வருடத்துக்கு மேலும்… »

பெற்றோரை இழந்த வன்னிச் சிறார்களும் நாடாளுமன்றத்துக்குள்

Tamilயுத்தத்தால் பெற்றோரை இழந்து செட்டிகுளம் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட சிறுவர்கள் 201 பேர் அரசின் விசேட ஏற்பாட்டின் பேரில் நேற்றுமாலை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு விசேட பிரதிநிதிகளுக்கான கௌரவமும் வரவேற்பும் அங்கு வழங்கப்பட்டது.

இச்சிறுவர்களின் மேலும்… »

தமிழகத்தில் உள்ள நாங்களும் கம்பி வேலிகளுக்கு இடையில்தான் வசிக்கிறோம்

refugee_indiaதமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதி முகாம்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பிரச்சனைகள் இருப்பதாகவும். அவைகளைக் களையவும். அகதிகளின் வாழ்வை மேம்படுத்தவும் 12 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியிருப்பதாகவும் அண்மையில் அறிவித்தார். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி.

இந்நிலையில் தமிழக மேலும்… »

மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இலங்கைக்கு புகழாரம்!!

tnatamileelamஇடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ மற்றும் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியூதீன் ஆகியோரின் சேவை பாராட்டுக்குரியதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றில் புகழாரம் சூட்டியுள்ளது.

இடம்பெயர் மக்கள் மேலும்… »

Page 1,793 of 1,798« First...102030...1,7911,7921,7931,7941,795...Last »