Monday April 22nd 2019

இணைப்புக்கள்

Archives

விடுதலைப்புலிகளை நினைத்து மெளனமாக அழுகிறாராம்

கருணாநிதிஇலங்கையில் விடுதலைப் புலிகள் எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின என்பதை எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு தாம் வழங்கிய விவேகமான அறிவுரைகளை அவர்கள் அலட்சியப்படுத்திவிட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும்… »

சோதிடரின் உயிருக்குக்கூட உத்தரவாதம் கிடையாது

எதிரணிஇலங்கையின் அரசியலில் எதிரணி யைச் சேர்ந்த சோதிடரின் உயிருக்குக்கூட உத்தரவாதம் கிடையாது என்று உலகின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றான “வாஷிங்ரன் போஸ்ற்” நேற்று செய்தி வெளியிட்டது.

தென்னிலங்கையின் மேலும்… »

சிறிலங்காவின் மொத்த தேசிய வருமானம் 13.5 சதவீதத்தால் சரிவு

Flag-Sri-Lankaசிறிலங்காவின் 2009 ஆம் ஆண்டுக்கான மொத்த தேசிய வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 13.5 சதவீதத்தால் வீழ்ச்சியடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டுக்கான சிறிலங்காவின் மொத்த தேசிய மேலும்… »

கொள்ளை ரீதியாக பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க ஐ.தே.க – ஜே.வி.பி இணக்கம்

thegaசிறீலங்காவில் நடைபெறவுள்ள அரச தலைவருக்கான தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளருக்கு கொள்கை ரீதியாக ஆதரவு வழங்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பியும் இணங்கியுள்ளதாக ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் ஐ.தே.க பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மேலும்… »

மகசீன் சிறையில் 600 தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் எதுவுமின்றி உள்ளனர்

kaithigalதென்னிலங்கையில் உள்ள மகசீன் சிறையில் 600 இற்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் எதுவுமின்றி அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறீலங்கா அரசின் மகசீன் சிறையில் 600 இற்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர். அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டம் போன்றவற்றில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேலும்… »

புலிகளுக்கு எதிரான போரில், ராணுவத்துக்கு கிடைத்த வெற்றிக்கு யார் காரணம்

ராணுவ தளபதி “அரசியல் தலைமையின் சிறப்பான வழிகாட்டுதலால் தான், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி கிடைத்தது’என, இலங்கை ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.இலங்கை ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா கூறியதாவது: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், ராணுவத்துக்கு கிடைத்த வெற்றிக்கு யார் காரணம் என்பது குறித்து பரபரப்பாக மேலும்… »

அன்று குட்டிமணி, குமரப்பா இன்று நாங்கள்

ஆர்ப்பாட்டம்வெலிக்கடைச் சிறைச்சாலையில் குற்றம் ஏதும் நிரூபிக்கப்படாமல்,வழக்கு விசாரணைக்குட்படுத்தாமலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுவிக்குமாறு அவர்களது உறவினர்கள் இன்று அச்சிறைக்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறு குழந்தைகள் மேலும்… »

வரலாறு காணாத மிகவும் மோசமான தேர்தல்களை சந்திக்கப்போகும் இலங்கை

Flag-Sri-Lankaஇலங்கையில் நடைபெறவிருக்கும் இரு தேர்தல்களும்,இலங்கை வரலாற்றில் மிக மோசமான தேர்தல்களாக அமையும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஜநயாக்கா தெரிவித்துள்ளார்.

தற்போது ஆட்சியில் உள்ள மகிந்த ராஜபக்சே தலைமையிலான மேலும்… »

தேர்தல் பிரசார ஆயுதமாக மகிந்த படம் பொறித்த 1000 ரூபா தாள்!

ஆயிரம் ரூபாநடைபெறவுள்ள அரச தலைவர் தேர்தலின் பிரசார ஆயுதங்களில் ஒன்றாக மகிந்த ராஜபக்சவின் படம் பொறித்த ஆயிரம் ரூபா தாளை சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் அமைதியையும் சுபீட்சத்தையும் அடையாளப்படுத்தும் மேலும்… »

அடேல் பாலசிங்கம் சொன்னது இப்போதும் நடந்திருக்குமா?

அடேல் பாலசிங்கம்தமிழகத்தில் இருந்து புதன்கிழமை தோறும் வெளிவரும் “ஆனந்த விகடன்” வார சஞ்சிகையின் 18.11.2009 ஆம் திகதிய இதழில் “வருகிறார் பொட்டு” என்ற தலைப்பில் முகப்புக் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனந்தவிகடன் இணையத்தளத்தில் மீள்பிரசுரமான அக்கட்டுரையுடன் வெளியான முகப்புப் பக்கப்படத்துடன் மாற்றம், சுருக்குதல் எதுவுமின்றி அதனை மேலும்… »

Page 1,789 of 1,810« First...102030...1,7871,7881,7891,7901,791...1,8001,810...Last »