Monday April 22nd 2019

இணைப்புக்கள்

Archives

புதிய படை வீரர்கள் தன்னை கொல்ல முயல்கின்றனர்: பொன்சேகா

fonsegaஅரசினால் தனது பாதுகாப்புக்கு என அனுப்பப்பட்டுள்ள படையினர் தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கலாம் எனக் குற்றஞ்சாட்டி உள்ளார் இலங்கை ராணுவ படைகளின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா.

கொழும்பில் வெளி மேலும்… »

தமிழர்களின் தேசிய தலைவர் பிரபாகரனை வணிகச்சின்னமாக்காதீர்…

Annaவாழ்நாள் புரட்சியாளர் சேகுவேராவின் எண்பதாம் ஆண்டு பிறந்த நாள் விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரின் மூத்த மகள் அலைடா, கியுபாவில் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

“என் தந்தையின் பெயரையும் படத்தையும் வணிக முத்திரை மேலும்… »

மாவீரர் தினத்தில் பழ.நெடுமாறன், வைகோ, திருமா, சீமான் பல்வேறு நாடுகளில் உரை

Maaveerar 2009வரும் 27ம் தேதி உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்ச்சியில் தமிழக அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாறுபட்ட தகவல்களால் மாவீரர் தின நிகழ்ச்சி குறித்து உலகத் மேலும்… »

கலவரத்தில் முடிந்த ஐ.தே.கவின் கூட்டம்

Ranilகொழும்பு வடக்குப் பிரதேச ஐ.தே.கட் சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்ட ரவிகருணநாயக்க எம்.பி. பாலத்துறையில்

நேற்று மாலை 5.30 மணிக்கு ஏற்பாடு செய்த கூட்டம் கலவரத்தில் முடிந்தது. ரவிகருணநாயக்க பேச எழுந்தவுடன் அவரை நோக்கி கதிரைகள் வீசப்பட்டன. மேலும்… »

இலங்கையில் இரகசிய தீவாக உள்ள இந்திய தூதரகம்

Indian Flagவெளிநாட்டுக்கு செல்லும்போது, அந்த நாட்டில் வழிகாட்டியாகவும், ஆதரவாகவும் இருக்கக்கூடியது தூதரகம்தான். ஆனால் கொழும்பில் செயல்படும் இந்தியத் தூதரகம் பத்திரிகையாளர்கள் உள்பட இந்தியர்கள் யாரும் நெருங்க முடியாத தீவாக உள்ளது என்று இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் பி.கே.பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும்… »

வடக்கு, கிழக்கில் மேலும் 8 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்

ஜனாதிபதி தேர்தல் வடக்கு, கிழக்கில் மேலும் எட்டு லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு மேற்கொள்ளப் பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் யாழ்ப்பாணத்தில் 7,21,000 பேரும் மட்டக்களப்பில் 3,30,000 பேரும் அம்பாறையில் 4,20,000 பேரும் திருகோணமலையில் 2,41,000 பேரும் புதிதாக வாக்களிக்கத் தகுதி மேலும்… »

தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டிய பொறுப்பு அரசிடம்

makkalசமாதானம் என்று கூறுவதுடன் நில்லாது முழு உரிமையுடன் இங்குள்ள மக்கள் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும். அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டிய பொறுப்பு அரசிடம் உள்ளது. இப்படிக் கூறினார் யாழ். மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம். றெமீடியஸ்.

சமாதானத்துக்கான மேலும்… »

அரச தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ரணில்?

Ranilஅரச தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக சரத் பொன்சேகா போட்டியிடுவார் என்ற செய்திகள் கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டுவருகின்றபோதும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ரணில் விக்கிரமசிங்கவே அரச தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளாரக போட்டியிடவுள்ளார் மேலும்… »

கனடாவில் உயர்தரப் பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் மாவீரர் தின நிகழ்வு

Maaveerarகனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் உள்ள நோர்த் அல்பியன், ஜெப்றி, வெஸ்ட்வியூ உயர்தரப் பாடசாலை மாணவர்கள் மற்றும் தமிழ் வகுப்பு மாணர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் தின நிகழ்வு 20 ம் திகதி வெள்ளிக்கிழமை ஜேன்-பிஞ் சந்திப்பில் உள்ள விமிக்கா மண்டபத்தில் நடைபெற்றது.

மாலை ஆறு மணி மேலும்… »

ஆவணநூலாகும் ஈழத்தமிழினப் படுகொலைகள்

Vanni warஈழத்தமிழர்கள்மீது 1956ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு மே மாதம் வரையில், இலங்கை அரசினால் மேற்கொள்ளப்ட்ட படுகொலைகளின் தகவல் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட ‘தமிழினப் படுகொலைகள்’ என்ற ஆவண நூல் மிகவிரைவில் வெளிவர உள்ளது.

கிளிநொச்சியை மேலும்… »