Saturday September 22nd 2018

Archives

ஆவணநூலாகும் ஈழத்தமிழினப் படுகொலைகள்

Vanni warஈழத்தமிழர்கள்மீது 1956ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு மே மாதம் வரையில், இலங்கை அரசினால் மேற்கொள்ளப்ட்ட படுகொலைகளின் தகவல் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட ‘தமிழினப் படுகொலைகள்’ என்ற ஆவண நூல் மிகவிரைவில் வெளிவர உள்ளது.

கிளிநொச்சியை மேலும்… »

இலங்கை கிழக்குப்பகுதியில் லக் ஷர் – இ – தொய்பா?

லக் ஷர் - இ - தொய்பாஇலங்கை கிழக்குப்பகுதியில் சர்வதேசநாடுகளிலும், இந்தியாவிலும் இயங்கும் லக் ஷர் – இ – தொய்பா தீவிரவாத இயக்கம் இயங்கிவருவதாகவதாக செய்தி வெளியாகி உள்ளது.

1990 களில் இருந்து செயற்படும் இவ் அமைப்பு பொஸ்னியா மேலும்… »

தேர்தல் ஒத்திவைப்புக்கு மாவீரர் தினமே காரணம்

மாவீரர் தினம்ஸ்ரீலங்கா அரசாங்கம் தேர்தல் அறிவிப்பினை ஒத்தி வைத்தமைக்கு விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழீழ விடுதலைப் லிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் வழமை போலவே கொள்கை மேலும்… »

எந்த தேர்தலை முதலில் நடத்துவது: சோதிடர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் மகிந்த!

mahiஅரச தலைவர் தேர்தலா நாடாளுமன்ற தேர்தலா முதலில் நடத்தப்படவேண்டும் என்பதை இந்தியாவிலுள்ள சோதிடர்களிடம் கேட்டுள்ள அரச தலைவர் மகிந்த, அவர்களிடம் நேரில் சென்று பதிலை வாங்கி வருவதற்கு மேர்வின் சில்வாவை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளார் என்று அரச தலைவர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரச தலைவர் தேர் மேலும்… »

ஈழத் தமிழருக்கு தமிழகத்தில் இலவச கல்வி

tamilசென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக இன்று துணைவேந்தர் ஜி.திருவாசகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இந்தியாவில் வாழும் குறிப்பாக தமிழ்நாட்டில் வாழும் இலங்கை மேலும்… »

விடுதலைப் புலிகளுக்கு கலைஞர் என்றுமே ஆதரவாக இருந்ததில்லை

ramadasவிடுதலைப் புலிகளுக்கு கலைஞர் என்றுமே ஆதரவாக இருந்ததில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வேலூரில் நடக்கும் பாமக மாவட்ட மாநாட்டிற்கு அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் வந்திருந்தார். அப்போது கடந்த 17ஆம் தேதி விடுதலைப்புலிகள் மேலும்… »

வரும் 1ம் திகதி முகாம்களில் உள்ள மக்களுக்கு சுதந்திரமாம்: பசில் ராஜபக்சே

தமிழர்கள்வரும் டிசம்பர் 1ம் தேதி வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்கள் திறக்கப்பட்டு அங்கு வசிக்கும் தமிழர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபரின் முதன்மை ஆலோசகரும் நாடாளுமன்ற மேலும்… »

பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் இந்தியாவுக்கு பயங்கர அச்சுறுத்தல்: தெகல்காவில் மூத்த ஊடகவியலாளர்

saசிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால், அது இந்தியாவின் நலன்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்று இந்தியாவின் புலனாய்வு சஞ்சிகையான தெகல்காவில் எழுதிய தனது பத்தியில் மூத்த ஊடகவியலாளர் இந்திரஜித் பத்வார் குறிப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகா மேலும்… »

நோர்வேயின் நிதி உதவியும் சிறீலங்காவின் தமிழின அழிப்பும்

நோர்வேஇன கலாச்சார அழிப்பிற்கு நோர்வே ஆற்றும் பங்கு அண்மையில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கலை நிகழ்ச்சிகள் ஊடான நோர்வேயின் கலாச்சாரக் கூட்டுத்தாபனம் (RIKSKO SERTRNE) பௌத்த அமைப்பான சேவாலங்காவுடன் இணைந்து காலியில் எதிர்வரும் 27ம் திகதி அன்று ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது என மேலும்… »

மிலிந்த மொரகொடவின் புதிய கட்சி

moஎதிர்வரும் தேர்தல்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கின்றமையை நோக்கமாகக் கொண்டு நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர்

மிலிந்தமொற கொட புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். அவர் இக்கட்சிக்கு ஸ்ரீலங்கா தேசிய காங்கிரஸ் மேலும்… »

Page 1,782 of 1,808« First...102030...1,7801,7811,7821,7831,784...1,7901,800...Last »