Wednesday January 23rd 2019

இணைப்புக்கள்

Archives

தமிழகம் முழுவதும் பிரபாரகன் போஸ்டர்கள்

anna_birthdayஈழப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் மாவீரர் தினத்தையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினமாக விடுதலைப் புலிகளால் அனுசரிக்கப்பட்டு மேலும்… »

நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை

Annaஅன்பான தமிழீழ மக்களே! தேசப்பற்றாளர்களே! மண்காத்த வீரர்களே! வணக்கம்தமிழீழ தேசத்தின் விடிவுக்காய் நீண்ட நெடிய எமது விடுதலைப் போராட்டத்தில் நாம் பல இழப்புக்களையும், அழிவுகளையும் சந்தித்திருக்கின்றோம்.

இதுவரை கால மேலும்… »

பரிசில் தமிழீழத் தேசியத் தலைவரின் 55 வது பிறந்தநாள் விழா

anna_birthday55உலகத்தில் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு முகவரி தந்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் 55வது பிறந்தநாள் விழா பரிசின் தமிழர் வர்த்தக மையம் அமைந்துள்ள லாச்சப்பலில், லூயிபிளோன் வீதியில் மாலை 16.30 மணிக்கு தேசியத்தலைவரை வாழ்த்தி வாழ்த்துப் பாடல் ஒலிக்க அங்கு குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் கரவெலி எழுப்ப கேக் வெட்டி கொண்டா மேலும்… »

வீரத் தமிழன் சீமான் கனடாவில் கைது

canada_tyoமாவீரர் நாளை முன்னிட்டு கனடாவில் உள்ள டொரொண்டாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக திரைப்பட இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட சீமானை இந்தியாவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கனடாவில் உள்ள மேலும்… »

தேசியத் தலைவர் பிரபாகரன் பெயரில் 108 முறை சிறப்பு அர்ச்சனை

anna_birthday55விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 55வது பிறந்தநாள். இதை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் பிரபாகரன் பெயரில் 108 முறை சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மேலும்… »

அதிபர் தேர்தலில் பொன்சேகாவுக்கு ஆதரவு : ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பு

fonseka-ranilவரவிருக்கும் இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தமது கட்சி ஆதரிக்கும் என்று பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே இன்று அறிவித்தார்.

இன்று நடை மேலும்… »

பொன்சேகா ஒரு பயந்தாங்குளி – இலங்கை அரசு: சபாஷ் சரியான போட்டி!

fonsegaஎனக்கு இதுவரை தோல்வியே இல்லை என்று கூறும் பொன்சேகா, கிளிநொச்சிக்குப் போகவே பயந்து கொண்டிருந்ததாகவும் , அவரை அதிபர் ராஜபக்சதான் தைரியப்படுத்தி அழைத்துச் சென்றதாகவும் இலங்கை பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.

முள்ளிவாய்க்கால் மேலும்… »

தேசத் துரோகிகளின் சதி வலையில் சிக்குண்டுள்ளார் சரத் பொன்சேகா!

vimalபயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை நிறுத்துவதற்கு முயற்சி செய்த பிரிவினைவாதத்தை ஆதரித்த ரணில் விக்ரமசிங்க, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் மங்கள சமரவீர போன்ற தேசத்துரோகிகளின் சதி வலையில் சரத் பொன்சேகா சிக்கியுள்ளார் என்று விமல் வீரவன்ஸ குற்றஞ் சாட்டியுள்ளார்.

மகாவலி கேந்திர மேலும்… »

ஜனாதிபதித் தேர்தலில் விக்கிரமபாகுவும் போட்டி

vikkiramaஇடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ணவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார்.

நேற்று அவர் இது தொடர்பாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் நேற்று ஊடக வியலாளர்களிடம் கூறியவை வருமாறு:

நாட்டின் அடி மேலும்… »

எனக்கு எதிராக மக்களைத் திருப்ப மஹிந்தவும் கோத்தபாயவும் முயற்சி

fonsegaஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்புச் செயலாளரும் மற்றும் சிலரும் பாதுகாப்பு அமைச்சினரும் தனக்கு எதிராக செயற்படுகின்றனர் எனப் பகிரங்கமாகக் குற்றஞ் சாட்டியுள்ளார் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.

மக்களைத் மேலும்… »