Friday October 19th 2018

Archives

போரின்போது அதிகளவு உதவியை செய்தது இந்தியா தான்: சரத்

sarathஇந்தியாவே எமது நெருங்கிய அயல்நாடு, பிராந்தியத்தில் வலுவான அயல்நாடு. இதன் காரணமாக இந்தியாவுடன் சிறப்பான உறவைப் பேணுவது அவசியம். சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் இணைந்து நான் செயற்பட்டேன் என எவராவது கூறுவார்கள் என்றால் அது இராணுவத் தளபாடங்களுக்காகத்தான். விடுதலைப் புலிகளுக்கு எதிரான மேலும்… »

ஈழச்சிறுவன் அருண் ஆனந்தனின் சாதனை: டென்மார்க்

arunதேசியரீதியில் டென்மார்க்கில் இடம்பெற்ற சிறுவர்களுக்கு இடையேயான சதுரங்க போட்டியில் செல்வன் அருண் ஆனந்தன் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார் என்பது தமிழ் மக்களை பெருமை கொள்ளச்செய்யும் செய்தி.

செல்வன் அருண் மேலும்… »

அரச தலைவர் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் இரா.சம்பநதன் போட்டி?

sampanthanஎதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் போட்டியிடவுள்ளார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரச தலைவர் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மேலும்… »

இள‌ங்கோவ‌னி‌‌ன் செய‌ல்பாடு காங்கிர‌சை புதை‌‌த்துவிடும்: பழ.நெடுமாற‌ன் எ‌ச்ச‌ரி‌க்கை

nadumaran paddi”ஈ.‌வி.கே.எ‌ஸ்.இளங்கோவன் போன்றவர்களின் செயற்பாடு தமிழகத்தில் காங்கிரசை ஆழக்குழி தோண்டி புதைத்துவிடும்” எ‌ன்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக மேலும்… »

தேசியத் தலைவரின் பெற்றோரை ஏற்றுக்கொள்ள நான் தயா‌ர்: சரத்

fonsegaசரத்பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். அரசியலுக்கு புதிய தலைவரான அவர், அ‌திப‌ர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக நேற்று அறிவித்துள்ளார்.

அவர் உள்ளூர், அய‌ல்நா‌ட்டு ஊடகவியலாளர்களுட மேலும்… »

சிறிலங்கா அரசை கதிகலங்க வைக்கும் புலம் பெயர் தமிழர்களின் ‘புறக்கணிப்பு’!

Flag-Sri-Lankaபுலம் பெயர் தமிழர்களிடம் ஈழ விடுதலைப் போராட்டத்தை கையளித்திருப்பதாக சில தினங்களுக்கு முன் விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

புலம் பெயர் தமிழர்கள், அமெரிக்க வாழ் தமிழர்கள் என பலரும் இன்று ஒரு வித்தியாசமான, மேலும்… »

அவுஸ்திரேலியா, சிட்னி நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு

sidny_heroes_day_2009தமிழ் மக்களின் விடிவுக்காக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாள் சிட்னி Parramatta பூங்காவில் மிக எழுச்சி பூர்வமாக இடம்பெற்றது.

மாலை 6.00 மணிக்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மேலும்… »

தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவளிப்பதில்லை என்று பிள்ளையானின் கட்சி முடிவு

Pillaiyanஎதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதில்லை என்று ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியில் அங்கம் வகிக்கும் பிள்ளையான் தலைமையிலான கட்சி முடிவெடுத்துள்ளது.

அரச தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது மேலும்… »

என் இனிய தமிழினமே, சகோதர இந்தியர்களே

indiaஎன் இனிய தமிழினமே, சகோதர இந்தியர்களே, ஆளப் பிறந்தவர்களை அடிமைபடுத்த முனையும் அந்நிய சக்திகளை வேரறுக்க வேண்டும் என்ற கருத்தில் எமக்கு மாற்று கருத்து என்றுமே இல்லை,

இன்று நவம்பர்-26 இந்தியாவுக்கு கருப்பு நாள், 164 உயிர்களை மேலும்… »

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்று விட்டதாக சிங்கள அரசு நாடகம்

tmooஇந்தியாவை நம்ப வைக்க பிரபாகரனை கொன்று விட்டதாக சிங்கள அரசு நாடகம் ஆடுகிறது என்று ஈழ தமிழ் எம்.பி. ஜெயானந்தமூர்த்தி கூறியுள்ளளார்.

விடுதலைப்புலி தலைவர் 1989 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை உரையாற்றிய மாவீரர் தின உரைகள் மேலும்… »