Friday October 19th 2018

Archives

யுத்தக் குற்றங்கள் குறித்த விசாரணைகள் அயர்லாந்தில் ஜனவரி 14 ஆம், 15 ஆம் திகதிகளில்

yuthamஇந்திய உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் தலைமையில்

இலங்கை அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்கள் குறித்த விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் அயர்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவின் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ராஜேந்தரசச்சாரம் மேலும்… »

ஈழ அவலம்- தமிழில் உணர்ச்சிகரமாய் பேசிய சுஷ்மா

sushmaஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து ராஜ்யசபாவில் தமிழில் பேசி வேதனையை வெளிப்படுத்தி உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார் பாஜக உறுப்பினர் சுஷ்மா ஸ்வராஜ்.

நேற்று ஈழத் தமிழர்கள் நிலை குறித்து மத்திய அரசை மிகக் கடுமையாக சாடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேலும்… »

பிரான்சு மாவீரர் நாள் கலைத்திறன் போட்டி 2009

kalaiஎம் சந்ததியின் வாழ்வுக்காக தம்மை ஈந்த மாவீரர்களுக்கு மதிப்பளித்து அவர்கள் நினைவுகளுடனும் கனவுகளுடனும் எமது இளையவர்களின் தமிழ் மொழித்திறன் கலைத்திறன் ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்கோடு பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் இவ்வாண்டும் பேச்சுத்திறன், பாட்டுத்திறன், ஓவியத்திறன், தனிநடிப்பு, ஆகிய மேலும்… »

வன்னியில் மாவீரர்களின் நினைவுச்சின்னங்களை ராணுவத்தினர் அழிப்பு

maaveerarவன்னிப் பகுதியில் போரில் உயிர் நீத்த விடுதலைப் புலி மாவீரர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னங்களை அழித்துவிட்டு, அங்கு இலங்கை இராணுவத்தினரின் சிலைகளை அதாவது போரில் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் சிலைகளை நிறுவும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்… »

ராணுவப்பகுதிக்கு வந்த 2500 தமிழர்களை காணவில்லை

vanni_makkalவன்னியில் நடந்த இறுதிப்போரின்போது அங்கிருந்து இடம்பெயர்ந்து இலங்கை அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த தமிழர்களில் 2500 பேர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது என ’காணாமல் போனோரை தேடியறியும் குழு’ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மேலும்… »

சுவிஸ் வங்கியில் புலிகளின் பணம் எதுவும் வைப்பில் இல்லை: கே.பி. விசாரணையில் திருப்பம்

CHவிடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி.யின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குக்களை அரச உடமையாக்க அனுமதி வழங்குமாறு சர்வதேச இணக்கச் சபையிடம் அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கே.பி.யிடமிருக்கும் மேலும்… »

அவுஸ்திரேலியாவில் அகதிகள் பிரச்சனையை முன்வைத்து கவனயீர்ப்பு

atamilஅவுஸ்திரேலிய அமைப்புக்களில் ஒன்றான அகதிகளுக்கான ஒன்றிணைக்கப்பட்ட மையம் (Refugee Action Collective) ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு இன்று அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நேரப்படி மாலை இரண்டு மணிக்கு மெல்பேர்ணில் நடைபெற்றுள்ளது.

தமிழரல்லாதஏனை மேலும்… »

தொடர் கொலை அச்சுறுத்தல்: சிங்கள ஊடகவியலாளர் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!

smtதொலைபேசி மூலம் தொடர்ந்தும் விடுக்கப்பட்டு வந்த மரண அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்புத் தேடி , இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய தலைவரும் திறனாய்வு ஊடகவியலாளருமான போத்தல ஜெயந்த தனது மனைவி மற்றும் மகளுடன் கடந்த 2ஆம் திகதி வெளிநாடு சென்றுள்ளார்.

கடந்த ஜூன் மாத மேலும்… »

டென்மார்க் வாழ் தமிழீழ மக்களின் பாரிய சக்தியாக உருவாகிவரும் தமிழர் பேரவை!

dkபுலம்பெயர் நாடுகளில் தமிழீழ மக்களால் அவர்கள் வாழும் நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைய உருவாக்கப்பட்டுவரும் ஜனநாயக அமைப்புக்களின் வரிசையில் டென்மார்க்கிலும் தமிழர் பேரவை என்ற கட்டமைப்பு டென்மார்க் தமீழீழ மக்களால் உருவாக்கப்பட்டுவருவது அனைவரும் அறிந்ததே.

இன்று புலம்பெயர் மேலும்… »

ஏகாதிபத்திய சூனியத்தை இல்லாதொழிப்பேன்: பொன்சேகா உறுதி

fonsegaநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் ஏகாதிபத்திய சூனியத்தை இல்லதொழிப்பேன் என ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
ஜே.வி.பியின் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும், சரத் பொன்சேகாவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பி மேலும்… »