Monday June 18th 2018

Archives

பின்லாந்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு

finபின்லாந்து நாட்டில் மாவீரர் நாள் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மக்களும் மாவீரர்களினுடைய இலட்சியம் மலரவேண்டும் எனவும் அவர்களின் பாதையில் தடம் பதித்து அவர்களினுடைய இலட்சியத்தை நிறைவேற்றவது மேலும்… »

பிரான்சின் பிற மாநிலங்களில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு

bordeau1பிரான்சின் போர்தோ, போ, துலூஸ், முலூஸ் ஆகிய நகரங்களில் 27ம் 28ம், 29ம் திகதிகளில் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடாத்தப்பட்டிருந்தன. மண்மீட்புப் போரிலே மரணித்த மாவீரர் நினைவு சுமந்த கவிதைகள், எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடனங்கள் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தன.

நிகழ்வின் இறுதி மேலும்… »

கனடா தமிழர்களிடம் தொலைபேசியில் சீமான் சிறப்புரை

seemanஈழமுரசு நடத்திய விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 55வது பிறந்தநாள் விழா கடந்த 29.11.2009 பிற்பகல் கனடா, மொன்றியல் மாநகரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், வானம்பாடிகள் இசைக்குழு வழங்கிய எழுச்சிப் பாடல்களும் பிரபாகரனின் வாழ்த்துப் பாடல் மேலும்… »

எந்தச் சதியாலும் சிதைக்கப்பட முடியாத புலம்பெயர் தமிழர் பலம்!

pulam_makkalமுள்ளிவாய்க்கால் பேரழிவுடன் முடிந்து விட்டது ஈழத் தமிழர் பலம் என்றே சிங்கள இனவாதமும் அதன் துணை சக்திகளும் வெற்றிக் கொண்டாட்டங்களை நடாத்தி மகிழ்ந்தன.

வன்னிப் பேரவலத்திலிருந்து தமது உறவுகளைக் காப் மேலும்… »

பாலவர்மன் சிவகுமாரின் நினைவு நிகழ்வு

sivakumaranபம்பலப்பிட்டி கடலில் அடித்து மூழ்கடிக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட பாலவர்மன் சிவகுமாரின் முதலாம் மாத நினைவு நாளான இன்று பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் அவரது நண்பர்களால் குளிர்பானம் வழங்கி நினைவுதினம் அனுட்டிக்கப்பட்டது.

பாலவர்மன் அடி மேலும்… »

தேர்தலில் ஆதரவு அளிப்பது தொடர்பாக மகிந்தவுக்கு டக்ளஸ் பல நிபந்தனைகள்

mahindaஅரச தலைவர் தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவளிப்பதற்கான நிபந்தனைகளை ஈ.பி.டி.பி. வெகுவிரைவில் அனுப்பிவைக்கவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 13 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தத்திற்கு அப்பால் தமிழ்மக்களுக்கு தீர்வளிக்கவேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள் தமது பட்டியலில் உள்ளன என்று அவர் தெரிவித்து மேலும்… »

இறையாண்மைக்கு எதிரான பேச்சு: வைகோ

vaikoஇந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் புலன் விசாரணை முடிந்து ஓராண்டுக்குப்பின் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை 21.11.2009 அன்று சென்னை, ஜார்ஜ் டவுன் 7வது பெருநகர நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டது.

ஆணைபடி அன்று மேலும்… »

கனடா மொன்றியலில் ஈழமுரசு நடாத்திய “ இருப்பாய் தமிழா நெருப்பாய்” எழுச்சிவிழா

canadaஈழமுரசு நடாத்திய தமிழீழ தேசியத் தலைவரின் அகவை 55 தலைவன் பிறந்தநாள் தமிழன் நிமிர்ந்த நாள் எழுச்சி விழா நேற்று 29.11.2009 ஞாயிறு பிற்பகல் கனடா, மொன்றியல் மாநகரில் எழுச்சியுடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வானம்பாடிகள் இசைக்குழு வழங்கிய தமிழீழ மேலும்… »

சரத்துக்கு இக்பால் அத்தாஸ் போட்ட நிபந்தனை!

ikbalசிறிலங்காவிலிருந்து வெளியாகும் ஆங்கில வாரப்பத்திரிகையான சண்டே ரைம்ஸின் பாதுகாப்புத்துறை பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸிடம் தனக்கு ஆதரவளிக்குமாறு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கோரியுள்ளார்.

போர் நடை மேலும்… »

நாம் தமிழர் இயக்கத்தை அழிக்க சதி: சீமான்

naam tamilarசென்னை அடையாறு இந்திரா நகர் 10 வது குறுக்குத் தெருவில், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் வீடு உள்ளது. மூன்று நாட்களுக்கு முன் இரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

இது தொடர்பாக அடையாறு போலீசார் வழக்கு பதிந்து, சினிமா மேலும்… »