Saturday July 21st 2018

Archives

தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை உள்ளிருந்தும், வெளியேயிருந்தும் கழுத்தறுப்பவர்கள்!

pulamதமிழ்த் தேசிய அரசியல் விடுதலைப் போராட்டமானது ஒரு புதிய அரசியல் சூழலுக்குள் பயணிக்கின்றது. விடுதலைபுலிகளின் ஆயுதப்போராட்ட பின்னடைவுக்குப் பிந்தைய காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள பலவீனத்தை பயன்படுத்தி தமிழ் தேசியத்தை அழிக்கவேண்டும் என சிங்களப் பேரினவாதிகள் கங்கணங்கட்டி செயற்படுகின்றனர். மேலும்… »

மகிந்தவும் கோத்தபாயவும் சிங்களவர்களின் வரலாற்றில் கரும்புள்ளிகள்: விக்கிரமபாகு கருணாரட்ண

vikசண்டேலீடர் பத்திரிகையில் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள தகவல்களின்படி விடுதலைப் புலிகளின் தலைவர்களான நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட தலைவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரெ கொலைசெய்யப்பட்டமை உறுதியாகியுள்ளது. பெருமையான வரலாற்று சம்பவங்களை தன்னகத்தே கொண்ட சிங்கள மக்களுக்கு இவ்வாறு சரணடை மேலும்… »

31 வாக்களிப்பு நிலையங்களில் டிசம்பர் 19ல் கனடிய தமிழர் வாக்களிப்பு

vadஏதிர்வரும் 19ஆம் நாள் சனிக்கிழமை கனடா தழுவி நடைபெறவுள்ள வட்டுக்கொட்டைத் தீர்மானம் மீதான வாக்குக்கணிப்பு 31 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறவுள்ளதாக தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழர்கள் அதிகமா மேலும்… »

ஈழத் தமிழ்ர்களது அபிலாசைகளை உலக்குக்கு எடுத்துக்கூற டிசம்பர் 19ல் அணிதிரள்வோம்: கனடா தமிழ் மாணவர் சமூகம்!

canada“இலங்கைத் தீவின் வடக்குஇ கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும். அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும். அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண் மேலும்… »

சரத்தை அரச விடுதியிலிருந்து வெளியேற்றக் கோரி மனு

fonsegaஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக நிறுத்தப்படும் சரத் பொன்சேகாவை,

அவர் தற்போது வசிக்கும் அரச விடுதி இல்லத்திலிருந்து வெளியேற்றுமாறு உத்தரவிடக் கோரி நேற்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மேலும்… »

தாய்லாந்தில் தடுக்கப்பட்ட விமானத்திலுள்ள ஆயுதங்கள் மத்திய கிழக்கு நாட்டுக்குரியதாம்

flightதாய்லாந்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜோர்ஜியாவிற்குச் சொந்தமான விமானத்திலிருந்து கைப்பற்றப்பட்ட 40 தொன் ஆயுத தளபாடங்கள் மத்திய கிழக்கு நாடொன்று இரகசியமான முறையில் கொள்வனவு செய்துள்ளவை என சர்வதேச பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த ஆயுதங்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்படவில்லை எனவும் அவர்கள் மேலும்… »

ராஜீவ் கொலை வழக்கு குறித்த விசாரணைகள் விரைவில் முடிவு

RajivGandhiராஜீவ் காந்தி படுகொலை வழக்கு விசாரணைகள் முடிவுறுத்தப்படவுள்ளன என இந்திய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கின் பிரதான சந்தேக நபர்களான புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோ மேலும்… »

சரணடைய வந்த புலித் தலைவர்களை கொன்ற பொறுப்பை ஜனாதிபதி, சரத் ஏற்க வேண்டும்!

Mahinda_Fonsegaவெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களை கொலை செய்த பொறுப்பை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், யுத்தத்தின்போது இராணுவத்தளபதியாக பதவி வகித்த ஜெனரல் சரத் பொன்சேகாவும் ஏற்க வேண்டும் என்று இடதுசாரி முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இவர்களின் இந்த நடவடிக்கை கார மேலும்… »

எம் தலைவர் பிரபாகரன் அறம் வழி நின்ற சான்றோன்

Annaதொன்மம் நிறைந்த ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக, தங்களை தம் இனத்தின் சுதந்திரம் நிறைந்த வாழ்விற்காக வரலாற்றின் கரங்களில் தியாகப் பக்கங்களாக அளித்து விட்டு …நம் ஆன்மாவில் என்றும் சுடர் விடும் ஒளியாய் நிறைந்திருக்கும் மாவீரர்களின் நினைவினை வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்குத் உலகத் தமிழர்கள் ஒரே அலைவரிசையில் மேலும்… »

கிழக்கு மகாணத்தில் இயற்கை அனர்த்தம்: 50 ஆயிரம் பேர் பாதிப்பு!

mazhaiகிழக்கு மாகாணத்தில் நேற்று வீசிய ‘வார்ட்’ என்ற புயல்காற்றுடன் கூடிய அடைமழையினால் சுமார் 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.

திருகோணமலை மேலும்… »