Wednesday July 18th 2018

Archives

வேலுப்பிள்ளை அவர்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் கருப்புக்கொடி ஊர்வலங்களையும் இரங்கல் கூட்டங்களையும் நடத்த வேண்டும்: பழ.நெடுமாறன்

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை சிங்கள வதைமுகாமில் மரணமடைந்த செய்தி உலகம் முழுவதிலுமுள்ளத் தமிழர்களை அளவற்ற வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

வயது முதிர்ந்த அவரையும் பிரபாகரனின் தாயார் பார்வதி அம் மேலும்… »

திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் – உலகத்தை ஏமாற்ற சிறீலங்கா இயற்கை மரணம் என்றுள்ளது: வைகோ

திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழீழ தேசிய இன மேலும்… »

தேசியத்தலைவரின் தந்தையார் பனாகொட இராணுவமுகாமில் சாவடைந்துள்ளார் என்று சிறிலங்கா இராணுவம் அறிவிப்பு!

தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் சிறிலங்கா இராணுவத்தின் பனாகொட இராணுவத்தடுப்பு முகாமில் சாவடைந்துள்ளார் என்று இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 18 ஆம் திகதிக்கு பின்னர் சிறிலங்கா இராணுவத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த மேலும்… »

மட்டக்களப்பு மாவட்ட மேயர் சிவகீதா பொன்சேகாவுக்கு ஆதரவு!

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட மேயர் சிவகீதா பிரபாகரன் தீர்மானித்துள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் மேலும்… »

தேர்தல் பிரசாரத்துக்கான புதிய வியூகத்துடன் ஜெனீவா புறப்படவுள்ள மகிந்த! பின்னணி தகவல்கள்!!

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அரசதரப்பின் உயர்மட்டத்தினர் வகுத்துள்ள புதிய திட்டம் ஒன்றுடன் எதிர்வரும் 20 திகதியளவில் – தேர்தல் நெருங்கும் சமயத்தில் – அரசதலைவர் மகிந்த ராஜபக்ச ஜெனிவா புறப்படவுள்ளார் என்று அரசுக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி எதிர்க்கட்சி செய்தி ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அரசதலைவர் மகிந் மேலும்… »

அரசியல் அதிகாரமற்ற கோத்தபாய தேர்தல் சட்டங்கள் மீறுகிறார்: தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்!

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டத்தை மீறி செயற்படுவதால் அவருக்கெதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு “மீடியா வோச்” நிறுவனம் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து “மீடியா மேலும்… »

வடக்கு-கிழக்கை ஒருபோதுமே இணைக்கமாட்டாராம் ஜனாதிபதி

மஹிந்த ராஜபக்ஷ தமது ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் வடக்குக் கிழக்கை இணைக்கப் போவதில்லை என மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் செவ்வாய்க்கிழமை தேசிய கவிஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற் றும் பௌத்த மதப் பாடசாலை ஆசிரியர்கள், கைப்பணிப்பொருள் கலைஞர்கள் ஆகியோர் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை மேலும்… »

கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கும் முடிவு சரியானதா ? ஒரு முக்கோணப் பார்வை

தமிழர் கூட்டமைப்பினர் மதில் மேல் பூனையாக நில்லாமல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்கள். இதில் உள்ள சாதக பாதங்களை பார்க்கலாம்.

சாதகமான நிலை

01. தமிழர் கூட்ட மேலும்… »

அரசதலைவர் தேர்தலில் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ்கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் தமது நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். மேலும்… »

நெதர்லாந்தில் எதிர்வரும் 24ஆம் நாள் தமிழீழத்தனியரசிற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு

அன்பார்ந்த நெதர்லாந்துவாழ் தமிழீழமக்களே!

ஈழத்தமிழர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் சகலஉரிமைகளையும் பெற்று வாழ்வதற்கு சிறந்த ஒரேதீர்வானது, இலங்கைத்தீவில் எமது பாரம்பரிய தாயகநிலப்பரப்பில் தன்னாட்சியும் இறைமையுமுள்ள மேலும்… »