Wednesday April 25th 2018

Archives

விழுப்புரத்தில் வேலுப்பிள்ளையின் நினைவேந்தல்

விழுப்புரத்தில் நடைபெற்ற வேலுப்பிள்ளை அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் தமிழிளைஞர் கூட்டமைப்பை சேர்ந்த எழில், இளங்கோ தலைமையில் வழக்கறிஞர் லூசியா படத்திற்க்கு மாளை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செய்தனர.

கூட்டத்தில் ம.தி.மு மேலும்… »

சிவகீதா பிரபாகரன் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவிப்பு!

மட்டுநகர் மேயர் சிவகீதா பிரபாகரன் எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரிக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்… »

வீர அஞ்சலி திருவேங்கடம் வேலுப்பிள்ளை!

வீர அஞ்சலி

திருவேங்கடம் வேலுப்பிள்ளை
தமிழீழ தேசியத் தலைவரின் தந்தை என்ற பெருமை சுமந்த தமிழன் !
வாழும் காலத்திலேயே நேர்மையின் வடிவமாக திகழ்ந்த மனிதன் !
தான் வகித்த அரச உ மேலும்… »

மிஹின் எயார் மூலம் ஆயுதக்கொள்வனவு: தகவலை வெளியிட்டதால் சிறிலங்காவுக்கு அடுத்த தலையிடி!

விடுதலைப்புலிகளுடனான போரின்போது, அரச தலைவர் மகிந்த சகோதரர்களின் மிஹின் எயார் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானங்கள் மூலம் சிறிலங்காவுக்கு ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம வெளியிட்டுள்ள தகவல்கள் பாரதூரமானவை எனவும் இது குறித்து பல சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் தம்மிடம் கருத்து கே மேலும்… »

ஊடகவியலாளர் லசந்த படுகொலை: பின்னணியில் வெளியாகும் புதிய சர்ச்சைகள்!

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டினால் உயிரிழந்தாரா அல்லது தலையில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்தாரா என்பது குறித்து சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளன.

ஊடகவியலாளர் ல மேலும்… »

தமிழீழ தேசிய தலைவரின் தந்தைக்கு அஞ்சலி செலுத்துமாறு மாவை அறிக்கை

தமிழீழ தேசிய தலைவரின் தந்தையாரின் மறைவுகுறித்து அனைவரும் அஞ்சலி செலுத்தவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுள்ளார்.

அவ்வறிக்கையின் மேலும்… »

பொன்சேகாவின் தேர்தல் பிரசார அலுவலகம் பதுங்குகுழியினுள்

ஆளும் கட்சியினரால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களில் இருந்து தம்மை தற்காத்து கொள்வதற்காக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் சிலாபம் தேர்தல் தொகுதி பிரசார அலுவலகம் பதுங்குழியொன்றில் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் தமது மேலும்… »

ஐ.நா.வுக்கு ஒழுங்குமுறைகள் தெரியவில்லையாம்: சொல்கிறார் மகிந்த

ஐக்கிய நாடுகள் சபை அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பாக சிறிலங்காவுக்கு அவைபற்றி தெரியப்படுத்தியிருக்கவேண்டும் என்று சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவும் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு அங்கத்துவ நாடு எ மேலும்… »

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு நாளை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வருடாந்த தேசிய மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடை பெறவுள்ளது. தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பொதுக்குழுத் தீர்மானங்கள், கட்சியின் புதிய நிர்வாகிகளை அங்கீகரித்தல் மற்றும் இலங்கைத் மேலும்… »

சிரித்து சிரித்து பனாகொடவில் வைத்திருந்த சிங்களம்!

சிரித்து சிரித்து தமிழர் உரிமை பற்றிப்பேசிய சிங்கள அரசு பிரபாகரன் தந்தையை தடுத்து வைத்திருந்தது பனாகொட தடுப்பு முகாமில் என்று தெரியவந்துள்ளது. சிறீலங்காவின் கொடிய சித்திரவதை முகாம் என்று பெயர் பெற்ற இடமாக இது இருந்து வந்துள்ளது. மோசமான தங்கும் வசதிகள் கொண்ட, சீரழிவான இடம் என்று கூறப்படுகிறது.

பிரபாகரனின் தந்தை மேலும்… »