Tuesday March 20th 2018

Archives

அரசின் குறைபாடுகளுக்காக மக்களை தொடர்ந்து தடுத்து வைப்பது நியாயமா?

விசாரணை மேற்கொள்ளும் நடைமுறைகளில் அரசுக்கு உள்ள குறைபாடுகள் காரணமாகப் பொதுமக்களை நீதி, நியாயமின்றி நீண்ட காலம் வெறுமனே தடுத்து வைத்து இழுத்தடிக்க முடியுமா என்று அரசுத் தரப்பில் ஆஜரான சட்டமா அதிபரின் பிரதிநிதிகளிடம் நேற்று உயர்நீதிமன்றத்தில் காட்டமாகக் கேள்வி எழுப்பினார் பிரதம நீதியரசர் அசோகா என். சில்வா.

வடக்கு கிழக்கைச் மேலும்… »

சனல்-4 வீடியோ – அல்ஸ்ரொனின் அறிக்கையில் இருந்து தன்னை விலக்க ஐ.நா. செயலர் முயற்சி

இலங்கையில் நிராயுதபாணிகளான தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைக் காண்பிப்பதாகக் கருதப்படும் “சனல் 4” ஒளிநாடா உண்மையானது என..

வெளியான அறிக்கையிலிருந்து தன்னைத் தனிமைப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் மேலும்… »

தேசிய தலைவரின் தந்தையார் வேலுப்பிள்ளையின் வணக்க நிகழ்வு மெல்பேர்னில்!

தமிழீழ தேசிய தலைவரின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின், அவுஸ்திரேலியாவின் விக்ரோரிய மாநிலத்திற்கான வணக்க நிகழ்வுகள், எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு மெல்பேர்னில் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்வு தொ மேலும்… »

தமிழீழ தேசிய தலைவரின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை: ஒரு வரலாற்றுப்பார்வை

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”

எனும் தெய்வப்புலவர் வாக்கிற்கமைய வாழ்பவர்கள் இவ்வுலகில் மிகச் சிலரே. கோடானு கோடி மானுடர்கள் இப்புவி மீது பிறந்து மடிந்தாலு மேலும்… »

பொன்சேகா ஆதரவாளர்கள் மீது தாக்குதல்! ஒருவர் பலி! பத்து பேர் காயம்!!

திசமகாராமவில் நடைபெறவிருந்த பொன்சேகா ஆதரவு கூட்டமொன்றுக்கு பேரூந்தில் சென்றுகொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மீது அரச வன்முறையாளர்கள் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளார். பத்துப்பேர் காயமடைந்துள்ளனர்.

திசமகாராமவில் மேலும்… »

தமிழ் மக்களின் வாக்குகளில் தான் சரத்பொன்சேகா வென்றார் என்று பேசப்படவேண்டும்: சுரேஸ் பிறேமச்சந்திரன்

தமிழ் மக்களின் வாக்குகளில் தான் சரத்பொன்சேகா வென்றார் என்று பேசப்படவேண்டும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியி மேலும்… »

பயங்கரவாதத்துக்கு ஆதரவான சில குழுக்கள் ஈழப் போராட்டத்துக்கு வழி அமைக்க எத்தனம்..

பயங்கரவாதத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்துவரும் சில குழுக்கள், மீண்டுமொரு ஈழப் போராட்டத்திற்கு வழி அமைத்துக் கொடுக்க முயற்சி செய்கின்றன என்று எச்சரித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த எத்தனத்தைத் தடுக்க இந்நாட்டு மக்கள் அனைவரும் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்தார். கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வ மேலும்… »

தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை: அவையே தமிழர்களது நிலைப்பாடு: சம்பந்தன் உரை

தமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அவர்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களது சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வே தமது கொள்கையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நடைபெற்ற தமிழரசு கட்சியின் மாநாட்டில் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை மேலும்… »

தப்பியோடிய “குடு லாலை” நாடு திரும்புமாறு மகிந்த தொலைபேசியில் அழைப்பு

வெளிநாட்டுக்கு தப்பியோடிய சிறிலங்காவின் பிரபல பாதாளஉலக கும்பல் தலைவனான குடு லாலை நாடு திரும்புமாறு அரச தலைவர் மகிந்த தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார் என்று அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாதாள கும்பல் தலைவர்க மேலும்… »

விடுதலைச் சூரியனின் தந்தைக்கு கண்ணீர் அஞ்சலி

திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஐயா அவர்களின் மறைவுச் செய்தி புலம்பெயர் உறவுகளுக்கு வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சிப் போயிற்று. இறப்பு எல்லோருக்கும் பொதுவானதுதான்.

ஆனால் ஒரு நேர்மையான, ஒழுக்கமிக்க, எந்தவிதமான தீங் மேலும்… »