Tuesday October 17th 2017

இணைப்புக்கள்

Archives

பாவத்தையும் பழியையும் இன்று பொன்சேகாவும் அனோமாவும் அனுபவிக்கின்றார்கள்: பன்னிபிட்டியவின் மனைவி

பொன்சேகா எனது கணவரை நியாயமற்ற வகையில் இராணுவத்திலிருந்து ஒதுக்கியபோது மிகவும் வேதனைப்பட்டேன். ஒரு பெண்ணாக தனிமைப்படுத்தப்பட்டது போன்று உணர்ந்தேன். அதற்காக ஒவ்வொருவரிடமும் முறையிடப் போகவில்லை. பெண்கள் அமைப்புக்களின் ஆதரவைத்திரட்ட முனையவில்லை. கடவுளிடம் மட்டுமே மேலும்… »

கோட்டபாய ஐந்து நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்

கோட்டபாய ராஜபக்ச ஐந்து நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இந்தியாவின் பாதுகாப்பு தரப்பின் முக்கியஸ்தர்களை கோட்டபாய ராஜபக்ச சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடை மேலும்… »

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் கரங்களுக்குள் சிக்குண்டு சிதைந்து வருகின்றது!

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் எல்லமே தலைகீழாக மாறி வருகின்றது. விடுதலைப் புலிகளின் ஆயுத கட்டுமானம் சிதைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான போராளிகளும், தளபதிகளும் பலி கொள்ளப்பட்ட பின்னர், அங்கிருந்து தப்பிய விடுதலைப் புலிகள் கல்லெறிந்து கலைக்கப்பட்ட குளவிகள் போல மீண்டும் ஒரு கூடு தேடி உலகெங் மேலும்… »

சிறீலங்காவுக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இரத்துச் செய்தது

சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை தற்காலிகமாக இரத்துச் செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சிறீலங்காவின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை நன்கு ஆராய்ந்த பின்னரே தாம் இந்த முடிவுக்கு வந் மேலும்… »

தீயில் கருகிய தியாகவேந்தர்களின் முதலாமாண்டு நினைவு நிகழ்வு

சிறிலங்கா இனவாத அரசாங்கத்தினால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர இன அழிப்புப்போரை உடனடியாக நிறுத்தக்கோரி தமிழ்மக்கள் நடத்திய அமைதிப்பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்ங்களைப் பாராமுகமாக அலட்சியப்படுத்திய உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்துத் தமிழின விடுதலைக்கு வழிகோருவதற்காகத் தம்முடல்களைத் தீ மேலும்… »

தமிழீழத்தை அமைக்கும் சாத்தியங்கள் தற்போதும் உள்ளன: ஜெகத் ஜெயசூரியா

சிறீலங்காவில் தமிழீழத்தை உருவாக்கும் சாத்தியங்கள் தற்போதும் காணப்படுவதால் இராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

மாதுருஓயா பகுதி மேலும்… »

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழிலிருந்து புதிய முகங்கள்

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிவான் சி.வி.விக்னேஸ்வரன், ஓய்வு பெற்ற பேராசிரி யர் சி.கே.சிற்றம்பலம் மற்றும் முன்னாள் யாழ்.மாநகர சபையின் ஆளுநர் சீ.வீ.கே. சிவஞானம் ஆகியோரை களமிறக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஈ.பி.டி மேலும்… »

யாழ்ப்பாணத்தில் வெடிவிபத்து: மாணவர்கள் இருவர் பலி

யாழ்ப்பாணம் இலந்தைக்குளம் பகுதியில் பந்து போன்ற உருவத்திலிருந்த பொருளை விளையாடுவதற்கு முயன்ற சிறுவர்கள் இருவர் அது வெடித்ததில் அந்த இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். சம்பவத்தில் படுகாயமடைந்த எட்டு மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன் மேலும்… »

அமெரிக்காவிடம் பொன்சேகா சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணம் ஒன்றை கையளித்தார்

சரத் பொன்சேகா கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு சென்றிருந்த சமயம் அந்நாட்டு இராஜாங்க திணைக்களத்திற்கு சென்று சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் உட்பட இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்திருந்தார் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள வட்டா மேலும்… »

ராஜதந்திர முச்சந்தியில் தீ மூட்டியவன்: ச.ச.முத்து

ராஜதந்திரமுச்சந்தியில் அவன்
தீமூட்டி எரிந்தபொழுதில்

ராஜதந்திரமுச்சந்தியில் அவன்
தீமூட்டி எரிந்தபொழுதில் பெரிதாக
எதுவும் நடந்துவிடவில்லை.
எரிந்து கருகிய அவனின் உடல்
கடந்தே உலகசமா மேலும்… »