Tuesday March 20th 2018

Archives

அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவுக்கு பெப்ரவரி 16 வரை விளக்கமறியல்!

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான பேர்பச்சுவல் ட்ரசரீஸ் (Perpetual Treasuries) நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேனவுக்கு பெப்ரவரி 16ஆம் திகதி வரை மேலும்… »

போர்க் குற்றங்களை அனைவரும் மறக்க வேண்டும்: ரெஜினோல்ட் குரே

போரின் போது நடந்த குற்றங்களை அனைவரும் மறந்து விட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரசியல் கைதிகள் மூவரின் உறவினர்களைச் சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் மேலும்… »

கூட்டமைப்பினர் 2 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதான குற்றச்சாட்டு; சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: எம்.ஏ.சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் தல இரண்டு கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தொடர்ந்தும் கூறி வருகின்ற நிலையில்,

அவருக்கு எதிராக சட்ட மேலும்… »

மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையைப் பறிக்க சுதந்திரக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது: டிலான் பெரேரா

பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பரிந்துரை செய்துள்ளதன் படி, மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையைப் பறிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது என்று இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனினும், அந்த அறிக்கையின் மேலும்… »

இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையை நீக்கி நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம்: ரணில்

நாட்டில் இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையை இல்லாமல் செய்து ஒற்றுமையான சமூகத்தை நல்லாட்சி மூலம் உருவாக்க முடிந்ததுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனையில் நேற்று மேலும்… »

சம்பந்தன் ரணிலின் பொக்கற்றுக்குள் இருக்கிறார்; மஹிந்த குற்றச்சாட்டு!

“எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதிர்க்கட்சியாக செயற்படவில்லை. இரா.சம்பந்தன் ரணில் விக்ரமசிங்கவின் பொக்கற் பைக்குள்ளேயே இருக்கின்றார்.” என்று மஹிந்த குற்றஞ்சாட்டியுள்ளார்.

“நான் ஆட்சியில் இருந்த மேலும்… »

தேர்தல் காலத்து கருத்துக்களின் உண்மைத் தன்மையை தேர்தலின் பின்னர் அறிந்து கொள்ளலாம்: ரவி கருணாநாயக்க

‘தேர்தல் காலங்களில் வெளியிடப்படுகின்ற கருத்துக்களின் உண்மைத் தன்மையை தேர்தல் முடிந்த பின்னர் அறிந்து கொள்ளலாம். ஆகவே, தேர்தல் காலத்து கருத்துக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை’ என்று முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும்… »

வடக்கு மாகாண சபைக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மௌனம்: அனந்தி சசிதரன்

“வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அழுத்தங்களை பிரயோகித்த இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அதற்கான அதிகாரங்களை வழங்கும் விடயத்தில் மௌனமாக இருப்பதானது,

வடக்கு மாகாண சபையை திட்டமிட்டு புறக்கணித்து முன்னெடுப்புகளை மேலும்… »

‘சுராங்கனி’ புகழ் ஏ.இ.மனோகரன் மறைவு!

ஈழத்துப் பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.இ மனோகரன் காலமானார்.

சென்னை, திருவான்மையூர், கந்தன்சாவடியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று திங்கட்கிழமை இரவு 07.20 மணியளவில் காலமானார்.

ஈழத்து பொப்பிசைத்துறையில் மேலும்… »

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திருப்திகரமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்: சம்பந்தன்

“காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமானது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் திருப்தியடையும் வகையில் விசாரணைகளை மேற்கொண்டு,

அவர்கள் மனதில் ஆறுதலைக் கொண்டுவரும் வகையில் செயற்பட மேலும்… »

Page 10 of 1,783« First...89101112...203040...Last »