Friday May 24th 2013

Archives

Contact

[contact-form-7 404 "Not Found"]

Comments

Powered by Facebook Comments

Reader Feedback

25 Responses to “Contact”

  1. kugan says:

    pulampejar elansar nam srilanka poi sinkalaththai alikkaporam ethu uruthi ethai sarvatheysaththal thadukkamudiyathu am thainaddai am annanukku pin namthan kakkavenumù PULIKALINTHAKAM THAMILEELA THAJAKAM

  2. BALA TAMILNADU says:

    pullikalin thakam tamil leela thayakam

  3. bavani says:

    dont miss this viedo. karunanithi funreal. dont miss tamil peoples. sent ur friends too
    http://www.youtube.com/watch?v=vFne5UE_tNY

  4. kumaresh says:

    puthinam news

    vallththukkal.

    kumaresh

  5. S Ilango says:

    Singalavargalai, Thamilargal Pali vanguvargal. Evu Irrakamillamal Thamilargalai kondra Singala Innathaiye Aliththu Vidungal.

  6. John Christopher says:

    Long Live Tamil and its children wherever they live. We will win the war, take heart, we will hang the betrayers or we will make them commit suicide like Judas who betrayed my Jesus Christ just for a peanut(30 silver) The sinhalese will run pillar to post for protection when the time comes.

  7. eelam tharun says:

    torontovil nadaipetra maveerar naal nikkazhchchiyil , eekai sudar eatriya penmani maveerar kudumpaththai sarnthavar illai . maveerar kudumbam illatha avarirkku eekai sudar eatrum athikaram yaar koduththathu.? evvalavo maveerar kudumpankal inrum anniyanin kodumaikku aalaki camp il irukkirarkal .. intha chudar aetriya penmani yaarai naattukkaha koduththar . avar vilakkaetra thakuthi illathavar….. thayavu seithu maveerar kudumpathhtukku kidaikka vaendiya mariyathai , urimayai entha vitha thakuthiyum illatha intha manusikku koduththathu pol veru yaarukkum kodukka vendam….

  8. தமிழீழத் தேசியத் தலைவரின் தாயாருக்கு வீரவணக்கம்

    “வென்றாக வேண்டும் தமிழ்”
    “ஒன்றாக வேண்டும் தமிழர்”

  9. R.Elayarasa says:

    Nadu kadantha eelaththai angeegaretha sudan nattuku en siram thaltha vanakankal

  10. inta says:

    தமிழ் திரை உலகின் நடிகர்களில் ஒருவரான பிரசாந் இலங்கை சென்றுள்ளார்-
    இவரது நடிப்பில் வெளியாகி இருக்கும் பொன்னர் – சங்கர் திரைப் படம் கொழும்பு தெமெட்டகொடவில் உள்ள சமந்தா திரை அரங்கில் நேற்று வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தில் ஏற்பாட்டில் நண்பர்களுக்காக காண்பிக்கப்பட்டது.

    இத் கதைவசனத்தை எழுதியவர் கருணாநிதி . இவ்வைபவத்தில் பிரசாந், ஆர். தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பிரசாந் இரசிகர்கள் மத்தியில் உரை ஒன்றும் நிகழ்த்தினார்.
    இதை ஏன் கண்டிக்கவில்லை தமிழ்தேசியம் பேசும் தமிழ்தேசியவாதிகள் அசினுக்கு சிவப்பு கொடி பிரசாந்துக்கு பச்சைக்கொடிய ஹ ஹ ஹ

  11. s.thurarajah says:

    super news puthinam tamilarin thakam tamil eela thayagam.

  12. oviyambalu says:

    தேசிய தலைவர் அவர்களுக்கு,
    இன்றைய விஞ்ஞான உலகத்தில் எங்களின் உணர்வு எப்படியும் சேரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.
    உலகப் பூபந்தில் இருக்கும் ஒவ்வொரு தன்மான தமிழனின் ஒரே தலைவர் என்கிற தகுதி உள்ள தங்களுக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள். தங்களின் தலைமையில் தமிழ் ஈழத்திற்காக தங்களை உயிரதமாக்கிய அனைத்து மாவீரர்களுக்கும் தமிழினத்தின் சார்பாக வீரவணக்கம். உயுராயுதம் இது சாதாரண வார்த்தை அல்ல. போனால் வராத உயிரை நொடி பொழிதில் தன் இனத்திற்காகவும், நாட்டிற்காகவும், தன் தலைவனின் கட்டளைக்க்காகவும் அர்பணித்த உள்ளங்களை
    வாழ்த்தவும், வர்ணிக்கவும், தமிழில் வார்த்தைகள் இல்லை. உங்களுக்கு முன் நிகழ்ந்த வீர வரலாறுகளும் சரி, அதன் பிறகு நடந்த போரட்டங்களையும் ஒப்பிட்டு பார்த்தால். நீங்கள் தனித்தே நிற்கிறீர்கள்.
    முப்பது வருடத்திற்கு முன்பு சிறிய கை துப்பாகியால் துவங்கிய போராட்டம் பிறகு யாருடைய துணையும் இல்லாமல் முப்படைகளின் வளர்ச்சியை கண்டு உலக வல்லரசுகள் அஞ்சின. எங்களை போன்ற தமிழ் உணர்வளர்களைவிட எதிரிகுத்தான் உங்களின் பலம் தெரியும். அதன் பலம் அறிந்தே அனைத்து வல்லரசுகளும் உங்களுடன் மோதின. காரணம் உலகில் தமிழனின் ஈழம் வல்லரசாகி நிலைத்து நின்று விடும் என்கிற பயம். அவர்களின் வெற்றிக்கு உங்களுக்கு மரணத்தை அவ்வப்பொழுது ஏற்படுத்துவார்கள். இப்பொழுதும் அப்படியே. இப்படியே அவர்கள் வெற்றி பலமுறை………உலகத்தில் தன்னுடைய மரணத்தை பல முறை கண்ட ஒரே மனிதர் நீங்கள்.
    தேசிய தலைவர் அவர்களுக்கு,
    கடந்த மூன்று வருடமாக இந்த ஒரு நாளுக்காக (நவம்பர் 27) வருடத்தில் 364 நாட்கள் காத்திருக்கும் உங்களிடம் இருந்து என்ன பதில் வரும் என்று உலக தம்ழினம் ஏங்குகிறது. சரியான வழிகாட்டலோ சரியான தலைமையோ இல்லாமல் தத்தளித்து கொண்டிருகிறது தமிழினம். உங்கள் மனம் எப்பொழுது கலையும். சனநாயக முறையில் போராட்டமா இல்லை, மீண்டும் கொரில்லா போர் முறையா. இதில் எம்முறையானாலும் அது உங்களால் மட்டுமே சாத்தியம். நீங்கள் இல்லாத நிலை இப்பொழுது உங்களுக்கு புரியும். எத்தனை எத்தனை கிளைகள் உங்கள் பெயரில் இதில் யார் உண்மை என்ற குழப்பம். யார் மீதும் நம்பிக்கை இல்லாமல் தவிக்கின்றோம். ஈழ மண்ணில் பகைவன் நமது அடையாளம் தெரியாமல் நம் இனத்தை அழித்து கொண்டு இருக்கிறான். தாய் தமிழகத்தில் இனத்தை அழிக்காமல் மொழி, கலாச்சாரம் மற்றும் வந்தேறிகளின் தலைமை மற்றும் அகிரமிப்பால் இறையாண்மை என்னும் பெயரில் அழிக்கிறான். ஈழ மண்ணில் சொல்லி அழ முறையிடுவதற்கு நீங்கள். தாய் தமிழகத்தில் சொல்லி அழ தகுதியற்ற நிலையில் நாங்கள். உண்மையில் நாங்களே அகதிகள்.
    ஓய்ந்தது தமிழினம் என்று எதிரி நினைக்காமல், ஓயாத அலைகளாக தமிழினத்தை காக்க வரவேண்டும். இதற்கு வேறு தீர்வு இல்லை. பிம்பத்திலும், புத்தகத்திலும் பழைய வரலாறுகளை சொல்லி சொல்லி மழுங்க செய்த எங்களுக்கு வீர வரலாற்றை செய்து காட்டிய தலைவர் நீங்கள். நீங்கள் அதிகம் பேசாதவர் அது பயன் இல்லை என்று உங்களுக்கு தெரியும். தலைவா அனைத்து வல்லரசுகளின் தோல்விக்கு மற்றும் தமிழர்களின் ஒற்றுமைக்கு தற்சமயம் உங்கள் குரல் இத்தருணத்தில் கண்டிப்பாக ஒலிக்க வேண்டும். செயல் மட்டுமே சாத்தியம் என்று உணர்த்தியவர். அது உலகிற்கு தெரியும். உங்கள் செயலுக்காக காத்திருக்கும் கோடான கோடி தமிழனில் நானும் ஒருவன். நீண்ட நூற்றாண்டுகளுக்கு பிறகு தமிழ் இனத்திற்கு எந்த சூழ்நிலையிலும் விலை போகாத ஒரு நல்ல ஒழுக்கமுள்ள தன்மான தலைவன் உள்ளார் என்ற பெருமையோடு என்றும் உங்கள் வழியில் நாங்கள்.

    ஓவியம்
    சென்னை

  13. oviyambalu says:

    பொற்கால சரித்திரத்தில் வாழ்ந்த சந்ததி
    கடந்த பொழுதுகளில் தமிழனுக்கு கிடைத்த முகவரி
    தற்கால தலைமுறையே உண்டு முகவரி
    நம் தலைவர் அவர் வடிவமைத்த புலிகளின் கொடி

    வாழும் தலைவன் தேசம் நோக்கி கரங்களை கூவி
    வளரும் போரில் உனது பங்கை வழங்கிட துடி
    களம் மாற காட்சி மாற வழிகளில் படி
    காத்திருக்கும் நமது அண்ணன் வாழ்த்திடும்படி

    சீரழந்து செயல் இழந்து செத்து மடிந்தோம்
    சிறையிருந்து மடிவிழந்து சிதைந்து முடிந்தோம்
    வேரறுத்த மரங்களாக வெந்து எறிந்தோம்
    வேதனையில் இன்னும் குட களம் கழிந்தோம்

    போதும் இந்த துயரம் என்று போக முடியுமா
    புலிகள் படை தவறு என்று புலம்ப முடியுமா
    மீதமுள்ள நாமும் கூட செத்து ஒழியலாம்
    ஈழம் மீளும் வரை மீண்டும் மீண்டும்
    பிறந்து அழியலாம்

  14. nila says:

    ஈழம் மலர்ந்ததே தெரிகின்றதா (வீடியோ இணைப்பு)

    ஈழத்து பாடலாசிரியர் எஸ்வீஆர். பாமினியின் பாடல் வரிகளில் வெளிவந்திருக்கும் புதிய ஈழ கானம் இது
    இப்பாடல் தமிழரது கனவு இலட்சியம் ஆசைகளை கண்முன்னே கொண்டு வரும் உயிர்த்துடிப்புள்ள பாடலாக அமைந்துள்ளது.

    பாடல் வரிகள்- எஸ்வீஆர்.பாமினி
    பாடல் இசை மு.ராஜேஸ்
    பாடலை பாடியவர்கள் -பத்மலதா,அருண் , வல்லவன்

    http://www.youtube.com/watch?v=wyhQ8DexJ

  15. bala says:

    we wish to publish our astrological advt in your paper
    contact us regarding tariff

    priya or bala

    ph : 0091 – 44 – 4201 3111
    0091 – 44 – 4503 1111

  16. ragavi says:

    tamil eelam kandipa malara vendum………..rajapakse is a bitch………..he should be killed……make him to stand in mount road of cheenai……..people will slipper him..serupala adichae avan saganum……..congress is a bull shit party….all politicaians are looking for the personal welfares only…….i ll become IAS one day..i ll do everything for tamil peoples n try tat rajapakse bitch to go out of the world……..TAMIL EELAM VALGA!!!!!!VALARGA!!!!!!!!

  17. B.Murali says:

    வணக்கம்!
    மீண்டும் புதினம் மிக்க மகிழ்ச்சி!
    உங்கள் சேவை வளர்க!

  18. B.Murali says:

    puthinam news

    vallththukkal.

    kumaresh

  19. R Emanuel says:

    I want to advertise on your newspaper and would appreciate if you could let me know the cost for about a 8cm x 8cm advertisement.

    Thank you

  20. R Emanuel says:

    I want to advertise in your newspaper and would appreciate if you could let me know how much a 8cm x 8cm advertisement will cost.

    Thank you.

  21. உங்கள் சேவை வளர்க!

  22. thanijarasan says:

    puthinam inipalarukku pulikalin kural nikalvup padangal irunthal thanthu uthava mudijuma?

  23. Akilan says:

    கடவுள் எனக்கு முதல் தந்த பரிசு அம்மா.
    ,,,,,,அகிலன்,,,,,,

  24. R.A.JAIKUMAR says:

    I am ready to write article for Puthinam- R.A.Jaikumar

Leave a Reply