Wednesday November 13th 2019

பிறந்த நாள் வாழ்த்து 2012

Reader Feedback

79 Responses to “பிறந்த நாள் வாழ்த்து 2012”

  1. niro says:

    தமிழனின் தனித்துவத்தை
    தாரணி முழுதும் உலவரச்செய்த
    எம் தானை தலைவா
    உமக்கு எமது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    …………………

  2. shanthakumar says:

    wishing you a very happy birthday to you our leader PRABAKARAN!!!

  3. swame Natha says:

    indru malarndha thamiz thesiya thalaivanukkum malaravirukkum eezha pirappu naalukkum en nenjaarntha vaazhthukkal swame nathan

  4. bama kumar says:

    Thangath thamil thalaivarukku en eniya pirantha naal vaazhththukkal. pallaandu vaazha vaazhththukirom.

  5. Eelavan says:

    Anna Ninka nalamaka vaalka Enkal vaalththukal,,,

  6. muthusamy malathi dubai says:

    tamelai ullagam ariya seitha nam thalaivarukku berainthanal valthugal.

  7. pandimurugan says:

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
    எங்களை தலை நிமிர செய்த உங்களுக்கு
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  8. senthil says:

    பல்லாண்டு அவர் வாழ வாழ்த்துகின்றேன்

  9. vinoth says:

    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

  10. kathiravan says:

    உங்கள் தமிழ் பற்றுறுதிக்கும் ,வளைய நெஞ்சுருதிக்கும் என் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் .உலகில் பிறந்த உன்னத மனிதர்களுள் நீங்களும் ஒருவர்.

  11. thevabalan says:

    என் தெய்வமான எம் தமிழீழத் தேசியத் தலைவர் திரு மேதகு வே.பிரபாகரன்.
    அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  12. selva kumar says:

    EMATHU UYIRINUM MELANA, EMATHU TAMIL INATH THALAIVANUKKU EMATHU INIYA PIRANTHANAAL NALVAALTHUKAL.

  13. meny more happy return of the day.i love you come back again thankyou.

  14. sabesan says:

    எம் தேசியத் தலைவர் அவர்களுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்….வாழ்க வழமுடன்…

  15. para says:

    wishing you a very happy birthday to you prabakaran

  16. bharathiprabhakaran says:

    many morehappy return of the day for the great leader we always behind you

  17. Jagan says:

    Ini oru murai ippiraviyil emakku katchi tharuvirgala anna..

  18. jayaraman says:

    Tamizhinathin oppatra thalaiva, varthaai varavillai solvatharkuu.

  19. SAMINATHAN. says:

    இந்த உலகத்தின் ஒப்பற்ற என் தலைவனுக்கு, என் இதயம் கனிந்த மனபூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை கூறுவதற்கு என்றென்றும் கடமை பட்டுள்ளேன்.உங்களை வாழ்த்த வயதில்லை என்றபடியால் மண்டியிட்டு வணங்குகிறோம். வாழிய நீ பல்லாண்டு என்று…!

  20. Mathivanan says:

    Thalaivarukku en valthukkal. Mandiyida Manam , veeram serintha thalaiva en valthukkal.
    Tamil Eelam vellum Athai nam ulagukku Solvom

  21. sudhaharan says:

    Happy blossomed day to my lord.The Eazham will be blossomed soon only by you…,so praying for long live to my lord..

  22. siva says:

    Tamil valga nee vazhga un pugal valga. ulagam azhium varai. Happpy Brith Day.

  23. Murugan says:

    மாவீரனே நீ வாழ்க பல்லாண்டு.

  24. கண்ணன் says:

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்……..

    வாழ்க தமிழ்….. பிறக்கட்டும் தமிழீழம்.

  25. prabakaran says:

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
    எங்களை தலை நிமிர செய்த உங்களுக்கு
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  26. prabakaran says:

    என் தெய்வத்திக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

  27. Eesan says:

    என் தெய்வத்திக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

  28. mn.james says:

    Meendum Va Mendu Vaaaaaaaaaaa

Leave a Reply