Tuesday March 19th 2019

இணைப்புக்கள்

Archives

நியூயோர்க் ரைம்ஸின் செய்தி ஓர் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, தனக்கு சீன நிறுவனமொன்று நிதியுதவி வழங்கியதாக நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி தவறானது என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒரு அரசியல் சூழ்ச்சி, எல்லா குற்றச்சாட்டுகளையும் நான் நிராகரிக்கிறேன். அத்தோடு, இந்தச் செய்திக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டநடவடிக்கைகள், நடவடிக்கைகள் தொடர்பாக எனது சட்டத்தரணிகளிடம் சட்ட ஆலோசனைகளை கோரியுள்ளேன்.” என்றுள்ளார்.

Leave a Reply