Tuesday May 21st 2019

இணைப்புக்கள்

Archives

நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு கூட்டமைப்பு, மு.கா., த.மு.கூ ஆதரவு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று புதன்கிழமை காலை 09.30 மணி முதல் இரவு 9.30 வரை முழுநாள் விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது. பிரேரணை மீதான வாக்கெடுப்பு இரவு 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

Leave a Reply