Wednesday July 18th 2018

Archives

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் த.தே.கூ.வின் இறுதி முடிவு நள்ளிரவு வெளியிடப்படும்: சம்பந்தன்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கூட்டமைப்பின் இறுதி முடிவை இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெளியிடவுள்ளதாக கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று நண்பகல் சந்தித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Leave a Reply