Wednesday December 19th 2018

இணைப்புக்கள்

Archives

துரோகமிழைக்கும் ஐ.தே.க.வுக்கு எதிராக வாக்களிக்கும் நிலையிலேயே நாம் உள்ளோம்: மனோ கணேசன்

‘ஆளுங்கட்சியின் பங்காளியாக நாம் இருக்கின்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி எமக்கு தொடர்ந்தும் துரோகமிழைத்து வருகின்றது. அவ்வாறான நிலையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் மனநிலையிலேயே நாம் உள்ளோம்’ என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஆளும் கட்சியின் பங்காளியாக நாம் இருக்கின்ற போதிலும் ஐக்கிய தேசிய கட்சி துரோகம் இழைப்பதால் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு முடிவு ஒன்றை எடுக்க நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

Leave a Reply