Tuesday September 25th 2018

Archives

நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து செயற்படும்: ரணில்

நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் இந்த கூற்றை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரான மஹிந்த அமரவீரவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply