Monday September 16th 2019

இணைப்புக்கள்

Archives

சிங்கப்பூர் பிரதமர் இலங்கை வந்தார்; சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பேசுவார்!

சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை மாலை இலங்கை வந்தார்.

மூன்று நாள் கொழும்பில் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார்.

அத்தோடு, இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளார்.

Leave a Reply