Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

பிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்டித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை: ருவான் விஜயவர்த்தன

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைதுசெய்வது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற செயற்பாடுகள் சட்டவிரோதமானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply