Saturday November 25th 2017

Archives

பாராளுமன்றக்குழுக் கூட்டம் இன்று; சிவசக்தி ஆனந்தனுக்கும் அழைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுவதற்கு சிவசக்தி ஆனந்தனுக்கு, இரா.சம்பந்தன் அனுமதி மறுத்த நிலையில், கூட்டமைப்புக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப்.க்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply