Tuesday October 17th 2017

இணைப்புக்கள்

Archives

ஐ.நா. விசேட அறிக்கையாளர் இலங்கை வருகிறார்!

ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீண்டும் வருவதற்கான உத்தரவாதங்களுக்கான விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீஃப், இரண்டு வாரங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டு நாளை செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார்.

அவர், இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களுக்கும் விஜயம் செய்வார். அத்தோடு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட தரப்புக்களையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply