Wednesday August 23rd 2017

இணைப்புக்கள்

Archives

எம்.ஜி.ஆரைப்போல மகத்தான திரை ஆளுமையாக திகழ்ந்தவர் ஜெ.ஜெயலலிதா

திரைப்படத்தின் ஆளுமையை அரசியலில் பிரதிபலித்த பெண் பாத்திரம்..

தமிழகத்தின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான காலஞ்சென்ற ஸ்ரீதரால் வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் காலடி பதித்தவர் செல்வி. ஜெயலலிதா ஜெயராம்.

கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்திய அந்தக்காலத்தில் கேவா கலரில் வந்த வெண்ணிற ஆடை திரைப்படத்தில் நிர்மலா, சிறீகாந்த், மூர்த்தி என்று பல புது முகங்களை அறிமுகம் செய்தார் ஸ்ரீதர், அந்த வரிசையில் திரையுலகப் பிரபலத்தால் முதல்வர் பதவியை ஐந்து தடவைகள் தனதாக்கிக் கொண்டவர் ஜெயலலிதா.

வெண்ணிற ஆடை திரைப்படம் அக்காலத்தில் வயது வந்தோர் மட்டும் பார்க்கும் திரைப்படம் என்ற அறிவிப்புடன் வந்தது, அதன் காட்சிகள் ஆபாசமானவை என்றும் கூறப்பட்டன, அந்தப்படத்தில் புது முகங்கள் எல்லோருடைய முகங்களிலும் அச்சமும் வசன ஒப்படைப்பில் ஒருவித தயக்கமும் தென்படும், ஆனால் எந்த அச்சமும் முதலாவது படம் என்ற தயக்கமே இல்லாமல் அந்தப்பாத்திரத்தில் மேலும் வாசிக்க….

Leave a Reply