Saturday December 16th 2017

Archives

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 62வது பிறந்ததினம் இன்று!

annaதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 62வது பிறந்ததினம் (நவம்பர் 26) இன்றாகும்.

பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் வாழும் வடக்கு- கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் அமைதியான முறையில் பிரபாகரனை நினைவு கூர்ந்து வருகின்றனர். அத்தோடு ஆலய – தேவாலய வழிபாடுகளிலும் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

மாவீரர் நினைவேந்தல் வாரம் இடம்பெற்று வருகின்ற நிலையில், தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளும் நினைவு கூரல் நிகழ்வுகளுடன் புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

annai

Leave a Reply